Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

தாறு மாறு கிளாமர் – தொப்பை மட்டும் தனியா ஆடுது.. ட்ரெண்டிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரேஷ்மா பசுபுலேட்டி..!

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

Actress | நடிகைகள்

தாறு மாறு கிளாமர் – தொப்பை மட்டும் தனியா ஆடுது.. ட்ரெண்டிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரேஷ்மா பசுபுலேட்டி..!

பிரபல சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கிளாமரான புகைப்படங்களை அன்றாடம் வெளியிட்டு வருகிறார் கவர்ச்சியில் கஞ்சத்தனம் காட்டாத ரேஷ்மா பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயாராக இருக்கிறார்.

தமிழில் வம்சம் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகை ரம்யாகிருஷ்ணன் ஹீரோயினாக நடித்த இந்த சீரியலின் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

இதன்மூலம் இவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் கிடைத்தது. அதன் பிறகு நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

மேலும் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு தன்னுடைய பெயரை பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. தன்னுடைய சொந்த கதைகளை கூறி பிக்பாஸ் ரசிகர்களை கலங்க வைத்தது பலருக்கும் நினைவிருக்கும்.

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

ஆனாலும் அவற்றை எல்லாம் தூக்கி தூர வைத்து விட்டு தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்துவது மும்முரமாக செயல்பட்டு வரும் ரேஷ்மா பசுபுலேட்டி தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடலான ரா ரா ராகாம்மா என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதில் அம்மணியின் தொப்பை மட்டும் தனியா ஆடுது என்று இதனை பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவர் என்னதான் நடனம் ஆடினாலும் நம்ம போக்கஸ் எல்லாமே அம்மணியின் தொப்புளில் தான் இருக்கிறது என்று நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top