Actress | நடிகைகள்
மொரட்டு கட்ட.. கிளாமர் குயின்.. இளசுகளை சொக்க வைக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி..!
-- Advertisement --
சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சியில் இறங்கி அதகளம் செய்யும் சொற்ப சீரியல் நடிகைகளில் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி முக்கியமானவர்.
மாடல் அழகியான இவர் தமிழில் தொலைக்காட்சி தொடர்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து திரைப்படங்களில் துணை நடிகையாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ரேஷ்மா பசுபுலேட்டி சினிமாவிலும் தற்பொழுது வெற்றி நடை போட்டு வருகிறார்.
இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமான இவர் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த சோகமான சம்பவங்கள் மற்றும் கடினமான நாட்களை நினைவு கூர்ந்து கண்ணீர் விட்டு கதறினார்.
பிக் பாஸ் ரேஷ்மா என்றாலே இவருடைய சொந்த கதை தான் பலருக்கும் ஞாபகம் வரும் அந்த அளவிற்கு கடினமான பாதைகளை கடந்து தற்போது சினிமாவிலும் சீரியல்களிலும் ஜொலித்து கொண்டிருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி தொடர்ந்து சினிமா வாய்ப்புகளை பெறுவதை உறுதிப்படுத்திக்கொள்ள அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது இருக்கமான சுடிதார் மற்றும் லெகின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு கிளாமர் குதிரையாக நின்றுகொண்டிருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.
அவரது அழகை வர்ணித்து கருத்துகளை எழுதி வருகின்றனர். உடலோடு ஒட்டிய மஞ்சள் நிற குர்த்தி அம்மணியின் முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கின்றது.
உடலோடு ஒட்டிய சிகப்பு நிற லெக்கின்ஸ் பேண்ட் ரேஷ்மாவின் தொடையழகை இலைமறை காயமறையாக காட்டுவதுடன் அவரது பின்னழகையும் எடுப்பாக காட்டி இளசுகளின் சூட்டை கிளப்புகிறது.
ஸ்லீவ்லெஸ் டாப்ஸில்.. இப்போது தான் தூங்கி எழுந்தது போல சொக்க வைக்கும் பார்வையை வீசி.. தன்னுடைய அழகை அச்சு பிசகமால் கேமரா என்ற பாத்திரத்தில் சமைத்து இன்ஸ்டாகிராம் என்ற இலையில் சுடசுட பரிமாறி ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார் அம்மணி.
-- Advertisement --

You must be logged in to post a comment Login