rethika
Actress | நடிகைகள்

50 வயசுலயும் இப்படியா..? – கவர்ச்சி உடையில் கதற வைக்கும் நடிகை ரித்திகா ஸ்ரீனிவாஸ்..!

--- Advertisement ---

கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்று சினிமாவிற்கு வந்தவர் நடிகை ரித்திகா ஸ்ரீனிவாஸ் தமிழ் நடிகை மனிஷா யாதவ் நடிப்பில் வெளியான வழக்கு எண் 18/9 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ரித்திகா ஸ்ரீனிவாஸ்.

தொடர்ந்து நிமிர்ந்து நில், மாசு என்கிற மாசிலாமணி ஆகிய படங்களில் நடித்தார். இவர் நடிக்கும்கதாபாத்திரங்களில் முக்கால்வாசி அரசியல்வாதிகளுக்கு சின்னவீடாக நடிக்கும் விவகாரமான கதாபாத்திரம்தான்.

நல்ல கவர்ச்சியான முகம்வட்டு, ஆறடி உயரம், வாட்டசாட்டமான வாளிப்பான தேகம் பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் கவர்ச்சியான நடிகையாக வலம் வருகிறார் அம்மணி.

rethika

நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

rethika

தன்னுடைய புகைப்படங்களை அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

rethika

நிஜமாகவே உங்களுக்கு ஐம்பது வயசு ஆகுதா நம்பவே முடியலையே இப்பவும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அளவுக்கு கட்டுக்குலையாமல் இளமையாக தோன்றுகிறீர்கள் என்று அவரது அழகை வர்ணித்து கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

rethika

இது போன்ற சுவாரசியமான சினிமா செய்திகளை பெற இணைந்திருந்தால் இது உங்கள் தமிழகம் டாட் காம்

செய்திகளை உடனுக்குடன் பெற Google News-ல் Tamizhakam பக்கத்தை Follow செய்யுங்கள்.

--- Advertisement ---