Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இப்படி காட்டுனா நாங்க என்ன பண்றது..? – பின்னழகை காட்டி.. கிறங்கடிக்கும் சீரியல் நடிகை ரேமா அஷோக்..!

Rhema Ashok, ரேமா அஷோக்

Actress | நடிகைகள்

இப்படி காட்டுனா நாங்க என்ன பண்றது..? – பின்னழகை காட்டி.. கிறங்கடிக்கும் சீரியல் நடிகை ரேமா அஷோக்..!

நடிகை ரேமா அஷோக் கடந்த 1994ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார். மாடல் அழகியாக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் தற்போது சீரியலில் நடித்து வருகின்றார்.

சின்னத்திரையில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருக்கும் ரேமா அசோக் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

Rhema Ashok, ரேமா அஷோக்

சின்னத்திரை ஒளிபரப்பாகி வெற்றிபெற்ற சின்னதம்பி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் இவர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார். தற்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

Rhema Ashok, ரேமா அஷோக்

விரும்பிய ஆடைகளை அணிவதற்கு உடல் எடையை வயது ஒரு தடை அல்ல என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். இணையதளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

Rhema Ashok, ரேமா அஷோக்

இணையத்தில் இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு சூட்டை கிளப்பி விட்டு வருகின்றார். அந்த வகையில், தற்போது தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்களை லைக்குகளை குவித்து வருகின்றது.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top