rithika singh
Actress | நடிகைகள்

இந்த கிளாமர் போதுமா..? இன்னும் கொஞ்சம் வேணுமா..? – திமிரும் முன்னழகு.. சூடேற்றும் ரித்திகா சிங்..!

--- Advertisement ---

பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று திரை படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங்.

நிஜவாழ்க்கையில் குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருந்தார். இந்த படம் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது.

அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது இந்த ஒரே படத்தின் மூலம் தான் இந்தியா நடிகையாக உயர்ந்தார் ரித்திகா சிங். இப்போது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களிலும் நடித்து வருகிறார் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

rithika singh

இந்த படத்தில் ஹீரோ அசோக் செல்வன் இவரை செல்லமாக நூடுல்ஸ் மண்டை என்று அழைத்ததன் காரணமாக சமூக வலைதளங்களில் இப்போதும் இவரை பலரும் நூடுல்ஸ் என்று அழைக்கின்றனர்.

rithika singh

இதனைத் தொடர்ந்து நடிகர் அருண் விஜய் நடித்து வரும் பாக்ஸர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும், அரவிந்த்சாமி நடிக்கும் வணங்காமுடி என்ற திரைப் படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் அடக்க ஓடுக்கமாக கவர்ச்சி காட்டாமல் இருந்தார் ரித்திகா சிங்.

rithika singh

ஆபால், சமீப காலமாக கவர்ச்சி குதிரையாக இணையத்தில் துள்ளிக்குதித்து வருகிறார். தன்னுடைய அனைத்து அழகுகளையும் இறுக்கமான உடைகளை அணிந்துகொண்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி வருகிறார்.

rithika singh

இதனால் இவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து கொண்டிருக்கின்றது. இப்படி தன்னை பின்தொடரும் ரசிகர்களின் கண்களை காயப்போடாமல் இருக்க அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுவருகிறார்.

rithika singh

அந்த வகையில், தற்போது ஒன்சைடு ஸ்லீவ்லெஸ் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் இந்த புகைப்படங்களை குறித்து அவர்களுடன் இணையத்தில் வைரலாகி வருகிறது தொடர்ந்து சினிமா செய்திகளை பெற இணைந்திருங்கள் உங்கள் தமிழகத்துடன்

செய்திகளை உடனுக்குடன் பெற Google News-ல் Tamizhakam பக்கத்தை Follow செய்யுங்கள்.

--- Advertisement ---