Actress | நடிகைகள்
கவர்ச்சியில் கிறுகிறுக்க வைத்த ரித்திகா சிங்..!! – கண்ணு கூசுது..! – இந்த அளவுக்கு காட்டாதிங்க மேடம்..!!
ரித்திகா சிங் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற அனைத்து இந்திய மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக தற்சமயம் திகழ்ந்துள்ளார்.
இவர் ‘இறுதிச்சுற்று’ என்னும் மாபெரும் வெற்றி படத்தில் நடித்ததால் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தார். இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக ரித்விகா சிங் நடித்திருந்தார். இந்த படத்தில் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை கதாபாத்திரத்தில் எதார்த்தமாகவும் அற்புதமாகவும் நடித்திருந்தார்.
ஒரு நிஜ குத்து சண்டை வீராங்கனை போலவே காட்சியளித்த ரித்திகா சிங் உண்மையிலேயே ஒரு குத்துச்சண்டை வீராங்கனை தான் என்று இயக்குனர் புஷ்கர் காயத்ரி வெளிப்படையாக ஒரு நிகழ்ச்சியில் கூறினார்.
இந்த படத்தின் மூலமே அனைத்து ரசிகர்களையும் கவர்ந்ததால் அடுத்தடுத்து தமிழ்,தெலுங்கு, கன்னடம் போன்ற மூன்று மொழிகளிலும் ரித்திகா சிங்கிற்கு நடிக்கும் வாய்ப்பு வந்து கொண்டே இருந்தன.
இறுதிச்சுற்று படத்திற்குப் பிறகு ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா போன்ற இது படங்களில் நடித்திருந்தார். இந்த படங்கள் போதிய அளவை வெற்றிப்படம் இல்லாததால் அடுத்து வரக்கூடிய படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.
பிறகு ‘ஓ மை கடவுளே’ என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் மக்கள் முன்பு வெளிச்சத்திற்கு வந்தார். இந்த படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது இதில் இவருடைய கதாபாத்திரம் கச்சிதமாகவும் எதார்த்தமாகவும் இருந்ததால் மக்களுக்கு இவரை மிகவும் பிடித்து போய்விட்டது.
View this post on Instagram
இந்த படத்திற்குப் பிறகு போதிய பட வாய்ப்புகள் அமையாததால் தற்சமயம் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் நிறைய ஜிம் ஒர்க் அவுட் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இவர் அவ்வப்போது வெளியிடும் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உடலை மெருகேற்றி தற்போது அனைத்து சினிமா கவர்ச்சியில் மயக்கி வருகிறார்.
தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.