Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ரம்பா.. சன்னி லியோன் எல்லாம் இவங்க கிட்ட பிச்சை வாங்கணும்.. – தொடையை காட்டி அலறவிடும் ரித்திகா சிங்..!

Ritika Singh, ரித்திகா சிங்

Actress | நடிகைகள்

ரம்பா.. சன்னி லியோன் எல்லாம் இவங்க கிட்ட பிச்சை வாங்கணும்.. – தொடையை காட்டி அலறவிடும் ரித்திகா சிங்..!

நடிகை ரித்திகா சிங் சமீபகாலமாக படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவற்றை நம்முடைய தளத்தில் அன்றாடம் பார்த்து வருகின்றோம்.

எப்போதும் தன்னுடைய தொடை அழகை எடுப்பாக காட்டும் விதமான உடைகளை தேர்வுசெய்து அணியும் நடிகை ரித்திகா சிங் தற்போது குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகை படம் போட்டுக் காட்டி உள்ளார்.

முன்னதாக இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தின் மூலம் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கிய இவர் நிஜமாகவே ஒரு குத்துச்சண்டை வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

Ritika Singh, ரித்திகா சிங்

தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே சினிமாவிலேயே சினிமா நடிகையாகவே தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான ஓ மை கடவுளே என்ற திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து படவாய்ப்புகள் முயற்சி செய்து வரும் இவர் ஆல்பம் அவர்களுக்கும் நடன அசைவுகளை வெளிப்படுத்தி வருகின்றார்.

Ritika Singh, ரித்திகா சிங்

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அவருடைய தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top