Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ப்பா.. அது மட்டும் தனியா தெரியுது… 41 வயசுல இப்படியா..? – வெறியேத்தும் “குட்லக்” ரியா சென்..!

Riya Sen, ரியா சென்

Actress | நடிகைகள்

ப்பா.. அது மட்டும் தனியா தெரியுது… 41 வயசுல இப்படியா..? – வெறியேத்தும் “குட்லக்” ரியா சென்..!

தமிழில் குட்லக் தாஜ்மஹால் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ரியா சென். கடந்த 1981-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்த ரியா சென் விளம்பர மாடல் அழகியாக தன்னுடைய பயணத்தை தொடங்கினார்.

1991-ம் ஆண்டு தன்னுடைய பத்து வயதில் விஷ்கன்யா என்ற இந்தி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து வந்தார் ரியாசென்.

அதன்பிறகு 1999ஆம் ஆண்டு என்ற திரைப்படத்திலும் தாஜ்மஹால் என்ற திரைப் படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன்பிறகு தமிழ் படங்களில் தலை காட்டாமல் இருந்தார்.

Riya Sen, ரியா சென்

2004 ஆம் ஆண்டு அரசாட்சி என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார். இது தான், அவருடைய கடைசி தமிழ் திரைப்படம் அதன் பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி விட்டார்.

தொடர்ந்து சில வருடங்கள் இந்தி படங்களில் நடித்து வந்த இவர் 2009ஆம் ஆண்டு வெளியான பேயிங் கெஸ்ட்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார். அதுதான் அவருடைய கடைசி ஹிந்தி திரைப்படம்.

அதன் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார் தற்போது விளம்பரப் படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

Riya Sen, ரியா சென்

அவர் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய பாத்ரூமில் கையில் ஷவரை வைத்துக்கொண்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி விவகாரமான கருத்துக்களை எதிர்கொண்டு வருகின்றது.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top