Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

கிழிஞ்ச பேண்ட்.. பிதுங்கும் தொடை.. சும்மா கும்முன்னு இருக்கும் நடிகை சதா.. – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

Actress Sada, சதா

Actress | நடிகைகள்

கிழிஞ்ச பேண்ட்.. பிதுங்கும் தொடை.. சும்மா கும்முன்னு இருக்கும் நடிகை சதா.. – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

நடிகை சதா மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். தற்போது 40 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கின்றார்.

கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் இருந்த ஆர்வம் காரணமாக மாடலிங்கில் ஈடுபட்டு வந்தார் நடிகை சதா. இவருக்கு இயக்குனர் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் படத்தில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைத்தது.

Actress Sada, சதா

இந்த படத்தில் இவர் போயா.. போயா.. போ.. ஓ.. என்று பேசிய வசனம் படம் முழுக்க இடம்பெற்றிருந்தது மேலும் இந்த வசனம் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. பார்ப்பதற்கு அழகாகவும் கவர்ச்சியான முகத்தையும் கொண்டுள்ள நடிகை சதாவிற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன.

பட வாய்ப்புக்காக எவ்வளவு கிளாமர் காட்டி நடிக்க தயார் என்று பச்சைக்கொடி காட்டினார் அம்மணி. இதனால் இவருக்கு ஒன்றன்பின் ஒன்றாக படவாய்ப்புகள் குவிந்தது.

Actress Sada, சதா

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான அந்நியன் திரைப்படத்தில் கலக்கியிருந்தார். அதன் பிறகு பல படங்களில் நடித்தவர் சதா ஒரு கட்டத்தில் மார்க்கெட் இழந்து தவித்தார்.

Actress Sada, சதா

கடைசியாக டார்ச்லைட் என்ற திரைப் படத்தில் விலைமாதுவாக நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசையில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

Actress Sada, சதா

அந்த வகையில் தற்போது உடையணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகைத் தூக்கி காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வயது ஆனாலும் சும்மா கிண்ணுனு தான் இருக்கீங்க என்று வர்ணித்து வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top