Connect with us

என்ன கொடுமை இது..? – இதை எல்லாம் நாங்க பாக்கணுமா..! – ரசிகர்களை ஷாக் ஆக்கிய சாய் பல்லவி..!

Sai Pallavi, சாய் பல்லவி

Actress | நடிகைகள்

என்ன கொடுமை இது..? – இதை எல்லாம் நாங்க பாக்கணுமா..! – ரசிகர்களை ஷாக் ஆக்கிய சாய் பல்லவி..!

நடிகை சாய் பல்லவி எடுத்திருக்கக்கூடிய ஒரு முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அது தான் முன்னணி இளம் நடிகர் ஒருவருக்கு தங்கையாக நடிக்க இருக்கிறார் நடிகை சாய் பல்லவி என்பது.

கடந்த 2021 ஆம் ஆண்டு துறைக்கு வந்த திரைப்படம் புஷ்பா. இந்த திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

Sai Pallavi, சாய் பல்லவி

செம்மர கடத்தலை கருவை மையமாக வைத்து வெளியான அந்த திரைப்படத்தில் செம்மரம் கடத்தும் கடத்தும் காரனாக அல்லு அர்ஜுன் நடித்திருந்தார். ஆனால், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் அல்லு அர்ஜுன் யார் என்ற விபரம் முழுமையாக தெரியவரும்.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற நிலையில் இந்த படத்தில் நடிகை சாய் பல்லவியும் நடிக்க இருக்கிறார். மேலும் 10 நாட்கள் கால் சீட் கொடுத்திருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கின்றன.

இதையும் படிங்க :  "இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க.." - எல்லை மீறிய கவர்ச்சி.. திணற வைக்கும் கனிகா..!

Sai Pallavi, சாய் பல்லவி

ஏற்கனவே முதல் பாகத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் அல்லு அர்ஜுனுக்கும் திருமணம் ஆகி விடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. எனவே நடிகை சாய் பல்லவி நிச்சயமாக அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்க மாட்டார் என்ற தகவல்கள் உறுதியாகி இருக்கின்றது.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான தகவலின் படி மலை கிராமம் ஒன்றில் வசிக்கும் நடிகை சாய் பல்லவி நடிகர் அல்லு அர்ஜுனுடன் அண்ணன் தங்கை உறவு இருப்பது போல சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Sai Pallavi, சாய் பல்லவி

இரண்டாம் பாகத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உடல்நல பிரச்சினை காரணமாக நடிகர் சமந்தா அந்த வாய்ப்பை தவறவிட்டார் என்றும் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் பொறுப்பை நடிகை ஹனி ரோஸ் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.

இதையும் படிங்க :  உடம்பில் பொட்டு துணி இல்லாமல்.. நுரையை வைத்து மறைத்து.. ஷிவானி நாராயணன் உச்ச கட்ட கவர்ச்சி..!

ஆனால், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், இளம் நடிகர் ஒருவருக்கு நடிகை சாய் பல்லவி தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது ரசிகர்கள் அதிர்ச்சி இருக்கிறது.

Sai Pallavi, சாய் பல்லவி

இதனை பார்த்து ரசிகர்கள் இந்த கொடுமையெல்லாம் நாங்கள் பார்க்கணுமா..? என்ன கொடுமை இது..? என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top