Actress | நடிகைகள்
அந்த இடுப்பு.. அதுல இருக்க செயினு.. – ஷாக்சி அகர்வால்-ஐ பார்த்து ஸ்டன் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!
நடிகை ஷாக்சி அகர்வால் வெளியிட்டு இருக்கக்கூடிய கிளாமரான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. மாடல் அழகியான இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பெருவாரியான ரசிகர்களை ரசிகர்களை பெற்றார்.
தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி என்ற திரைப்படத்தில் சிறு காட்சியில் நடித்திருந்தார். ஒரு காமெடி காட்சியில் கேப்புச்சினோ ஆர்டர் கொடுக்கும் பெண்ணாக நடித்திருந்தார்.
முதல் படத்திலேயே படு மாடர்னான உடையும்.. அதேசமயம் படு கேவலமான ஒரு காட்சியிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் நான் கடவுள் இல்லை என்ற திரைப்படத்தில் லீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பாஹீரா என்ற திரைப்படத்தில் ரேஷ்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர் மன்றத்தில் கலையான விமர்சனங்களை பெற்று வருகிறது மட்டுமல்லாமல் தொடர்ந்து ஐந்து படங்களில் நடித்து வரும் இவர் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
கடந்த 2021-23 வரையில் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் ஷாக்சி அகர்வால் மறு பக்கம் வெப் சீரியஸ் கையிலும் கவனம் செலுத்தி வரும் இவர் இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தன்னுடைய கிளாமரால் ரசிகர்களின் சூட்டை கிளப்பிட்டு வருகிறார். அந்த வகையில், தன்னுடைய இடுப்பழகு எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்தது மட்டுமில்லாமல் இவருடைய இடுப்பில் மின்னக்கூடிய அந்த வெள்ளி செயின் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துக்கிறது என்று தான் கூற வேண்டும்.
இதனை பார்த்த ரசிகர்கள் அந்த இடுப்பு அதிலிருக்கும் செயின்.. ஆளை தூக்குதுங்க என்று புலம்பி வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
மாடிப்படிக்கு கீழே இதையெல்லாம் வைத்ததால் No முன்னேற்றம் - உடனே மாத்திடுங்க..!