Actress | நடிகைகள்
“வெறும் ஜட்டி.. குட்டியூண்டு ப்ரா..” – படுக்கையறையில் ஷாக்சி அகர்வால் ஹாட் போஸ்..!
நடிகை ஷாக்சி அகர்வால் தன்னுடைய படுக்கை அறையில் வெறும் ப்ரா மற்றும் ஜட்டி சகிதமாக கண்ணாடி முன்பு நின்று கொண்டு வெளியிட்டுள்ள செல்ஃபி புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மாடல் அழகியான நடிகை ஷாக்சி அகர்வால் பல்வேறு திரைப்படங்களில் குணசத்திர நடிகையாகவும் துணை நடிகையாகவும் பயணித்திருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. சமீபத்தில் நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான பகீரா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்திருக்கிறது. பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக நடிக்க தயாராக இருக்கும் இவர் தன்னுடைய கடைசி பிறந்தநாள் ரசிகர்களுக்கு கிளாமர் ட்ரீட் வைக்கிறேன் என்று கூறியிருந்தார்.
அதற்கேற்றார் போல முதன்முறையாக டூபீஸ் உடையில் தன்னுடைய பால் போன்ற தேக அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி ரசிகர்களின் கண்களை சூடு ஏற்றி இருந்தார் அம்மணி.
கருப்பு நிறத்திலான பிகினி உடையில் இவருடைய பால் போன்ற அழகு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது என்று தான் கூற வேண்டும். எப்போதும் இடுப்பில் தங்கம் அல்லது வெள்ளியிலான செயின் ஒன்றை அணிந்து கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புவதை வாடிக்கையா கொண்டு இருக்கும் இவர் டூ பீஸ் நீச்சல் உடைகள் கூட இடுப்பில் செயின் சகிதமாக ஒரு புகைப்படம் போஸ் கொடுத்திருந்தார்.
இந்த புகைப்படங்கள் ரசிகர்களை சூடேற்றியது. இந்நிலையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இருந்தாலும் கூட பல்வேறு படங்களில் தொடர்ந்து ஹீரோயினாகவும் நடிக்க இருக்கிறார் நடிகை ஷாக்சி அகர்வால் என்று கூறுகிறார்கள்.
ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் வெறும் ப்ரா மற்றும் ஜட்டி சகிதமாக படுக்கை அறையில் இவர் வெளியிட்டிருந்த இந்த செல்ஃபி புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது. இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.