Actress | நடிகைகள்
“பார்க்க பார்க்க திகட்டான கவர்ச்சி…” பொங்க பானை பக்கத்தில் கட்டழகை விருந்தாக்கிய சாக்ஷி அகர்வால்…!!
அட இது நம்ம சாக்ஷி அகர்வால் என்று கேட்கத் தூண்டும் வகையில் கரும்புக்கு பக்கத்தில் நின்று கொண்டு எது இனிப்பு என்று ரசிகர்களை கேள்வி கேட்க வைக்க கூடிய வகையில் தனது இடுப்பழகை அழகாக காட்டி ரசிகர்களின் ரசனையை தூண்டிவிட்டு இருக்கிறார்.
நீலக்கலர் பாவாடையில் ரசிகர்களின் எண்ணங்களின் நீல நிறத்தை தெளிக்க விட்டுவிட்டாரோ என்று கூறும் அளவுக்கு இவர் தனது புன்னகையை காட்டி ரசிகர்களை பூரிப்பு பொங்கலில் ஆழ்த்தி விட்டார்.
கண்களில் கூலிங் கிளாஸ்சோடு கையில் இருக்கும் டேட்டுவும் பக்காவாக ஜூம் செய்யாமலேயே தெரியக்கூடிய வகையில் கரும்பை ஒரு கையில் பிடித்து காட்டிருக்கும் பார்வையில் விடலை பசங்க அனைவருமே பிளாட் ஆகி விட்டார்கள் எனக் கூறலாம்.
தலை நிறைய மல்லிகை பூவை வைத்து இளசுகளை தள்ளாட வைத்திருக்கும் ஒவ்வொரு போட்டோஸ் இணையத்தில் இருந்து ரசிகர்களின் இதயத்தில் நுழைந்து விட்டது என்றால் அது உண்மைதான் என்று கூறும்படி ஒவ்வொரு போட்டோஸ் தற்போது ரசிகர்களின் மத்தியில் மிகவும் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.
புது பானையில் பச்சரிசி வைத்து பக்குவமாக பொங்கலுக்கு படையல்யிடும் பண்டிகை அன்று இவர் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய படையல் விருந்தே வைத்து விட்டார் என சொல்லலாம்.
பெங்களூருவைச் சேர்ந்த சாட்சி அகர்வால் மாடலிங் துறையில் படு பிஸியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் இவர் மாடலின் துறையில் மிகச்சிறந்த முறையில் பணி புரிந்ததன் காரணத்தினால் இவருக்கு திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.
அந்த வரிசையில் இவர் ராஜா ராணி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டர் ரோலில் அறிமுகமான இதனை அடுத்து இவருக்கு டெடி, அரண்மனை மூன்று, குட்டி ஸ்டோரி, சிண்ட்ரெல்லா, விசுவாசம் போன்ற படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.
இதனை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு மிக அதிக அளவிலான ரசிகர்கள் பட்டாளம் பெருகியதின் காரணமாக இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போட்டோஸை வெளியிட்டு அவர்களை மகிழ்விப்பார்.
அந்த வரிசையில் தற்போது இவர் அழகான பாவாடை தாவணியில் ஹோம்லி தேவதை போல பொங்கல் கொண்டாடியிருப்பதை புகைப்படம் எடுத்து வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.