Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

பாவாடையை கிழித்து விட்டு.. தொடையை காட்டி பதற வைத்த பிக்பாஸ் சாக்சி..!

Sakshi Agarwal, சாக்ஷி அகர்வால்

Actress | நடிகைகள்

பாவாடையை கிழித்து விட்டு.. தொடையை காட்டி பதற வைத்த பிக்பாஸ் சாக்சி..!

சாக்ஷி அகர்வால் என்றால் யார் என்றே தெரியாமல் இருந்த நேரத்தில் பிக்பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டு தன்னை பொதுவான தமிழக ரசிகர்கள் மத்தியில் அறிமுகப்படுத்திக் கொண்டார் நடிகை சாக்ஷி அகர்வால்.

இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் திரையில் கவனிக்கப்படாத துணை கதாபாத்திரங்கள் ஆகவே அனைத்தும் இருந்ததால் இவரை இவரது பெயர் பலருக்கும் தெரியவில்லை. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரை படத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தாலும் எந்த இடத்தில் இவர் இருந்தார் என்று ரசிகர்களால் கணிக்க முடியவில்லை.

sakshi

அந்த அளவுக்கு தான் இருந்தது இவருடைய ஸ்க்ரீன் ஸ்பேஸ். இருந்தாலும் இவரை ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமாக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி என்றுதான் கூற வேண்டும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு படவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஷாக்சிக்கு சொல்லிக்கொள்ளும்படி எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.

sakshi

பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் நான் கிளாமர் காட்டுவேன் என்னை பின்தொடர்வோர் ரசிகர்களுக்கு நான் கவர்ச்சி விருந்து வைப்பதை நிறுத்தப் போவதில்லை என்று குட்டியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் அப்பட்டமாக தெரிவது போன்று போஸ் கொடுத்து வருகிறார் அம்மணி.

sakshi

ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்க கவர்ச்சி புகைப்படங்களை இவர் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது பாவாடையை கிழித்துவிட்டு தன்னுடைய வாழை தண்டு போன்ற தொடைகளை தட்டி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.

sakshi

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது தொடை அழகை அணு அணுவாக ரசித்து வருகின்றனர்.

follow tamizhakam on google news

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top