Actress | நடிகைகள்
குட்டியூண்டு ப்ரா… மார்பின் மீது ஹேன்ட் பேக்கை வைத்து.. – சூட்டை கிளப்பும் சமந்தா..!
-- Advertisement --
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு ஹீரோயினாக இருந்தவர் நடிகை சமந்தா தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போதே தெலுங்கு நடிகர் நாக சைதன்யா என்பவருடன் காதல் வயப்பட்டு அவருடன் சிலகாலம் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
அதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார் திருமணத்திற்கு பிறகும் நடிப்பைத் தொடர்ந்து கொண்டிருந்த நடிகை சமந்தா படு கிளாமரான காட்சிகளில் நடிக்க ஆரம்பித்தார்.
அதுவும் சில வெப்சீரிஸ்களில் படுமோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்ததால் அவருக்கு அவருடைய தனிப்பட்ட திருமண வாழ்க்கையில் பல பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது என்று பலரும் கூறினார்கள்.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக தனது கணவரை பிரிவதாக சமீபத்தில் அறிவித்தார் நடிகை சமந்தா. கணவரை பிரிந்த பிறகு படங்களில் நடிப்பதை முழுமூச்சாக செய்து வரும் சமயத்தில் காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தொடர்ந்து படங்கள் வெப்சீரிஸ் என்று பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது விளம்பரங்களிலும் இன்ஸ்டாகிராம் விளம்பரங்களிலும் பிசியாக இருக்கிறார் நடிகை சமந்தா.
அந்த வகையில் தற்பொழுது என்பதை வைத்து தன்னுடைய முன்னழகை மறைத்து போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை கோக்குமாக்கா கவனித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
-- Advertisement --
