Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“வா தலைவி.. வா தலைவி…” – டைட்டான டாப்ஸ்.. இணையத்தை தெறிக்க விட்ட சமந்தா..!

Actress | நடிகைகள்

“வா தலைவி.. வா தலைவி…” – டைட்டான டாப்ஸ்.. இணையத்தை தெறிக்க விட்ட சமந்தா..!

மையோசைட்டிஸ் என்ற ஒரு விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நடிகை சமந்தா அதற்கான சிகிச்சை முறையாக எடுத்துக் கொண்டிருக்கிறார். சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பதா நீண்ட நாட்களாக தன்னுடைய புகைப்படங்களை வெளியிடாமல் நடிகை சமந்தா தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

தன்னுடைய தாய் பின்னால் அமர்ந்திருக்க டைட்டான டாப்ஸ் மற்றும் லெகின்ஸ் பேண்ட் சகிதமாக நான் நலமாக உள்ளேன் என்று சொல்வது போல ஒரு செல்பி புகைப்படத்தை க்ளிக் செய்து அதனை இணையத்தில் அப்லோட் செய்திருக்கிறார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள் சூரியவம்சம் திரைப்படத்தில் நடிகர் சரத்குமாரை பார்த்து கண்ணீர் சிந்துவது போல தங்களுடைய கண்களை துடைத்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா ஒரு கட்டத்தில் தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே தன்னுடன் நடித்த சக நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படிங்க :  "பார்த்துமே... சும்மா ஜிவ்வுன்னுனு ஏறுது செல்லும்...!" - பின்னழகை முழுசா காட்டி.. சூடேற்றும் இளம் நடிகை..!

இவர் திருமணம் செய்யும் போதே பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் ஆலோசனைகளும் வந்தன. அந்த குடும்பத்தில் திருமணம் செய்யாதீர்கள். அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இரண்டு மனைவியர்கள். நீங்கள் ஏன் அந்த குடும்பத்தில் திருமணம் செய்கிறீர்கள் என்று கூறினார்கள்.

யார் என்ன சொன்னார்களோ தெரியவில்லை அதேபோல நடிகை சமந்தா அவரை விவாகரத்து செய்து விட்டார். விரைவில் நடிகர் நாக சைதன்யா அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவலும் கிடைத்திருக்கின்றது.

இது ஒரு பக்கமிருக்க தன்னுடைய நோயுடன் போராடி வரும் நடிகை சமந்தா அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு வருகிறார். விரைவில் நலம் பெற்று மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் தங்களுடைய ஆவலை பதிவு செய்து வரும் நிலையில் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்திருக்கிறது.

இதையும் படிங்க :  "குடி போதையில்.. கவர்ச்சி ததும்ப ததும்ப.." - கையில் மது கோப்பையுடன்.. சீரியல் நடிகை பிரகதி மஹாவடி..!

விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் வந்து தமிழ் சினிமாவை கலக்க வேண்டும் என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள் அவருடைய ரசிகர்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top