Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

வெறும் ப்ரா… பேன்ட்டை கழட்டி விட்டு.. ஜட்டி பட்டி தெரிய…. உச்ச கட்ட கவர்ச்சியில் சமந்தா..!

Actress | நடிகைகள்

வெறும் ப்ரா… பேன்ட்டை கழட்டி விட்டு.. ஜட்டி பட்டி தெரிய…. உச்ச கட்ட கவர்ச்சியில் சமந்தா..!

என்னம்மா நீங்க இப்படி பண்றிங்களேமா என்பது போல இருக்கிறது நடிகை சமந்தாவின் சமீபகால போட்டோக்களை பார்க்கும் பொழுது.

விவாகரத்திற்கு பின்பு விவகாரமான கவர்ச்சி போஸ் கொடுத்து வரும் நடிகை சமந்தா தற்போது ஒருபடி மேலே சென்று ஹாலிவுட்டில் ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு படு தூக்கலான கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளார்.

குட்டையான புரிந்து கொண்டு பேண்டை கழட்டி விட்டு கைகளை இடுப்பில் வைத்து வடி சொக்கவைக்கும் பார்வையை வீசி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தை அதிர விட்டு வருகின்றன.

திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் வெப்சீரிஸ் களிலும் கவனம் செலுத்தி வரும் சமந்தா தற்போது இரண்டு வெப் சீரிஸ்களிலும் அரை டஜன் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.

தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் கொள்வதற்கு முக்கிய காரணம் அவருடைய கவர்ச்சிதான் என்றால் அது மிகையாகாது கதைக்கு தேவை என்றால் எந்த அளவுக்கும் இறங்கி கவர்ச்சி காட்ட தயார் என்றும் எப்படியான ரொமான்ஸ் காட்சிகளிலும் நடிக்க தயார் என்றும் பச்சைக் கொடி காட்டுகிறார் நடிகை சமந்தா.

படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் சமூக வலைதள பக்கங்களில் பிரபல நிறுவனங்களின் பொருட்களை விளம்பரப்படுத்துவதன் மூலமும் கல்லா கட்டி வரும் நடிகை சமந்தா தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி போய் கிடக்கின்றனர்.

follow tamizhakam on google news

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top