Actress | நடிகைகள்
“தூக்கம் தொலைத்த சமந்தா..” – குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கத்தானே செய்யும்..!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்த நடிகை சமந்தா அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது கடந்த 2014ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பொதுவாக திருமணத்திற்கு பிறகு நடிகைகள் சினிமாவை விட்டு ஒதுங்கி விடுவது வழக்கம் ஆனால் நடிகை சமந்தா அதனுடைய மார்க்கெட் உச்சத்தில் இருந்த காரணத்தினால் சினிமாவை விட்டு பிரிய மனமில்லாமல் சினிமா மற்றும் வெப்சைட்களில் நடித்து வந்தார்.
குறிப்பாக வெப்சீரிஸ் கடையில் மோசமான படுக்கையறைக் காட்சிகளில் நடிகை சமந்தா நடிக்கிறார் என அவருடைய திருமண வாழ்க்கையின் புகைச்சல் கிளம்பியது என்ற கிசுகிசுக்கள் அவ்வப்போது வந்தவண்ணம் இருந்தன.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த வருடம் கணவரை பெரியதாக நடிகை சமந்தா மற்றும் மனைவியை பிரிவுகளாக நடிகர் நாகார்ஜுனா நாக சைதன்யா ஆகிய இருவரும் அறிவித்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் 2 காதல் என்ற திரைப்படத்தில் நடிகை சமந்தா நடித்திருந்தார் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சமந்தா ரசிகர்களுடன் அவ்வப்போது கலந்துரையாடுவது வழக்கமாக நடக்கும் ஒரு விஷயம் அப்படி சமீபத்தில் பேசிய நடிகை சமந்தா விவாகரத்தான பொழுது என்னை பலரும் அவதூறாகவும் கேலியாகவும் கிண்டலாகவும் பேசினார்கள்.
இது தொடர்கதையாக இருந்தது. இதனை, என எண்ணி பல நாட்கள் நான் தூங்காமல் தவித்திருக்கின்றேன். இது மிகவும் மன வேதனை தரக் கூடியது ஒன்று என ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இதைக்கேட்ட நெட்டிசன்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றால் ஏன் தூக்கம் வராமல் போகிறது குற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும் அப்படி என்றால் ரசிகர்கள் சொல்வதை நீங்கள் உண்மையான ஏற்றுக்கொள்கிற என்று சமந்தாவை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர்.
