Actress | நடிகைகள்
“நம்ம மைண்டு வேற அங்க போகுதே..” – சாக்லேட் சாப்பிட்ட படி மஜா போஸ் கொடுத்துள்ள சமந்தா..!
சமந்தா : சென்னையில் உள்ள பல்லாவரத்தை சேர்ந்தவரான சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இருப்பவர். இவர் 2010 ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவன் மேனன் இயக்கத்தில் தமிழ் வெளி வந்த விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் தெலுங்கு வர்ஷன் ஏமாயா சேஸாவே இந்த திரைப்படத்தில் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
மேலும் 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரான நாக சைத்தன்யா காதலித்து திருமணம் செய்து கொண்டார். எனினும் இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக விரைவில் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.
இதனை அடுத்து சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த சமந்தாவுக்கு அரிய வகை நோய் ஏற்பட்டது. இந்த நோயின் தாக்கம் அதிகரித்ததின் காரணமாக வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவம் பார்த்து வருகிறார்.
இந்த காலகட்டத்தில் தான் இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இதனை தொங இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் வரலாற்று காவியமான சாகுந்தலம் வெளிவந்தது.
சமூக வலைத்தளங்களில் படு பிசியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டு வந்தாக நினைத்து தலைவியை தலையில் வைத்து கொண்டாடி வருவது ஒரு மட்டுமல்லாமல் அவர் சாக்லேட் சாப்பிடும் அழகையும் வருணித்திருக்கிறார்கள்.
இந்தப் புகைப்படத்தில் இவர் மேனி அழகு படுமாஸாக வெளி பட்டு இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் அதை தொடர்ந்து பார்த்து வருவதோடு அந்த புகைப்படத்துக்கு தேவையான லைக்களையும் கேட்காமலே அள்ளித் தந்திருக்கிறார்கள்.
மீண்டும் மீண்டும் ரசிகர்களை பார்க்கத் தூண்டி இருக்கும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை அடுத்து இளசுகளின் மனதில் ஆளப் பதிந்து விட்ட இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் இதுவரை வெளி வராத அழகிய போட்டோக்களாக உள்ளது.
விரைவில் உடல்நிலை தேறி மேலும் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை குளிர்விக்க வேண்டும் என்று அனைத்து ரசிகர்களும் இறைவனை வேண்டிக் கொண்டு இருக்கிறார்கள்.