Connect with us

“நான் கர்ப்பமாக இருந்த போது.. நாக சைதன்யா என்னை…” – விவாகரத்து காரணத்தை கூறிய சமந்தா..!

Actress Samantha, நடிகை சமந்தா

Actress | நடிகைகள்

“நான் கர்ப்பமாக இருந்த போது.. நாக சைதன்யா என்னை…” – விவாகரத்து காரணத்தை கூறிய சமந்தா..!

நடிகை சமந்தா சமீபத்தில் தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யா-வை விவாகரத்து செய்தார். விவாகரத்து முடிந்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அது குறித்து எந்த ஒரு விளக்கமும் கொடுக்காமல் இருந்த நடிகை சமந்தா சமீபத்தில் பாலிவுட் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அதற்கு உண்டான காரணத்தை பதிவு செய்திருக்கிறார்.

Actress Samantha, நடிகை சமந்தா

அவர் கூறியதாவது நாக சைதன்யாவை நான் திருமணம் செய்ததிலிருந்து உடல்ரீதியான மனம் ரீதியான பல்வேறு தொல்லைகளை நான் அனுபவித்தேன் என்று கூறியிருக்கிறார்.

Actress Samantha, நடிகை சமந்தா

மேலும் ஒரு முறை நான் கர்ப்பமானேன் என்றும் நாகசைதன்யா-வுடன் தொடர்ந்து வாழ்வதற்கு எனக்கு மனம் இடம் கொடுக்கவில்லை என்பதால் அந்த கர்ப்பத்தை கலைத்து விட்டேன் என்றும் பேசியிருக்கிறார் நடிகை சமந்தா.

இதையும் படிங்க :  இதைத்தான் எதிர்பார்த்தோம்.. தீயாய் பரவும் லட்சுமி மேனன் புகைப்படம்..! - ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கின்றது. ஆனால், நடிகர் நாகசைதான்யாவுடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தபோது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது அங்கே அவர் உடன் ரொமான்ஸ் செய்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது என குஜாலாக இருந்த நடிகை சமந்தா தற்போது அவரது உடல் ரீதியிலாக மனம் ரீதியிலாக என்னை துன்புறுத்தினார் என கூறியுள்ளார்.

Actress Samantha, நடிகை சமந்தா

மேலும், கர்ப்பம் ஆனேன் கருவை கலைத்து விட்டேன் என்று பேசி இருப்பது இணைய வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தனை நாட்களாக வாய் திறக்காமல் இருந்து நடிகை சமந்தா தற்போது மட்டும் ஏன் வாய் திறக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்து வருகின்றது.

இதையும் படிங்க :  "தைரியமாக பூக்கிறேன்.." - கவர்ச்சிக்கு "No" சொன்ன கீர்த்தி சுரேஷ்-ஆ இது..? - வைரலாகும் புகைப்படங்கள்..!

Actress Samantha, நடிகை சமந்தா

மேலும் நடிகை சமந்தாவை விவாகரத்து செய்யும் பொழுது 200 கோடி ரூபாய் இழப்பீடாக நடிகர் என்றும் அதனை வாங்க மறுத்துவிட்டார் நடிகை சமந்தா என்பதும் குறிப்பிடத்தக்கது.

Actress Samantha, நடிகை சமந்தா

இந்நிலையில் நடிகை சமந்தாவின் இந்த பேட்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியால் இருக்கின்றது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top