Connect with us

திரும்பி வந்துட்டேன்-ன்னு சொல்லு.. டூ பீஸ் உடையில் சமந்தா.. அலறுது இண்டர்நெட்..!

Actress Samantha, சமந்தா

Actress | நடிகைகள்

திரும்பி வந்துட்டேன்-ன்னு சொல்லு.. டூ பீஸ் உடையில் சமந்தா.. அலறுது இண்டர்நெட்..!

நடிகை சமந்தா தற்போது டூ பீஸ் உடையில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என்று கூறுவது போல தன்னுடைய உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார் நடிகை சமந்தா.

மையோசைட்டிஸ் என்ற விசித்திரமான நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் நடிகை சமந்தா அதற்கான சிகிச்சையில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக ஈடுபட்டு வருகிறார் இந்த சிகிச்சை ஒரு பகுதியாக அன்றாடம் உடற்பயிற்சி செய்வதும் முக்கியமான ஒரு விஷயம்.

எனவே மருந்துகள் மாத்திரைகள் ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் உடற்பயிற்சியிலும் ஈடுபட்டு தன்னுடைய நோயுடன் போராடி வருகிறார் நடிகை சமந்தா. இது இவருடைய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

என்றாலும் நடிகை சமந்தா தன்னுடைய நோயுடன் மிகத் தீவிரமாக போராடி வருகிறார். இதிலிருந்து மீண்டும் மீண்டு வந்து ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்று பலரும் இவருக்காக தங்களுடைய பிரார்த்தனைகளை செய்து வருகிறார்கள்.

குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான சாகுந்தலம் என்ற திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சமந்தா தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தி இருந்தார்.

கண்ணீர் மல்க இவர் பேசியிருந்த பேச்சு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தன்னுடைய மனநம்பிக்கையை நடிகை சமந்தா தவராமல் தொடர்ந்து உடற்பயிற்சி மற்றும் மருத்துவத்தை பின்பற்றி வருகிறார்.

விரைவில் குணமாக மீண்டு வர வேண்டும் என்று தான் அனைவரது ஆவலாகவும் இருக்கின்றது. இந்நிலையில், டூ பீஸ் உடையில் உடற்பயிற்சி செய்யும் தன்னுடைய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் சமந்தா.

இதனை பார்த்து ரசிகர்கள் வாங்க சமந்தா வாங்க என்று அவருக்கு உத்வேகம் கொடுத்த வருகின்றனர். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்த நடிகை சமந்தாவின் மீது எனக்கு இருக்கும் அக்கறையை விடவும் ரசிகர்களின் மீதும் காட்டும் அக்கறையை பார்க்கும் பொழுது நான் எப்படியான பிரச்சனையாக இருந்தாலும் அதிலிருந்து மீண்டு வந்து விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவருடைய இந்த வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top