Connect with us

சமையல் மந்திரம் கிரிஜா ஸ்ரீ-யா இது..? – செம்ம ஹாட்..! தீயாய் பரவும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

Girija Sri, கிரிஜா ஸ்ரீ

Actress | நடிகைகள்

சமையல் மந்திரம் கிரிஜா ஸ்ரீ-யா இது..? – செம்ம ஹாட்..! தீயாய் பரவும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

சமையல் மந்திரம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமான ஒரு தொகுப்பாளியாக அறியப்பட்டவர் கிரிஜா ஸ்ரீ. இரவு நேரங்களில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பங்கேற்று பல இரட்டை அர்த்த வசனங்களை பேசி பிரபலமானவர் கிரிஜா ஸ்ரீ.

சமையல் மந்திரம் நிகழ்ச்சி தான் இவருக்கு மிகப்பெரிய அடையாளம் கொடுத்தது என்று கூறலாம் சமையல் மந்திரம் நிகழ்ச்சியின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தவர். இவர் அந்தரங்க விஷயங்கள் தொடர்பான மருத்துவ குறித்த நிகழ்ச்சி என்றாலும் கூட இவருடைய முகபாவனை மற்றும் இவர் பேசக்கூடிய இரட்டை அர்த்த வசனங்கள் தான்.

Girija Sri, கிரிஜா ஸ்ரீ

இவரை தனித்து அடையாளப்படுத்தியது என கூறலாம் இளசுகள் மட்டும் இல்லாமல் பெருசுகளும் ஒரு காலத்தில் விரும்பி பார்த்த சமையல் மந்திரம் புகழ் கிரிஜா ஸ்ரீ சமீபத்தில் ஒரு குழந்தைக்கு தாயுமானார்.

பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியதாவது நான் நன்றாக சமைப்பேன்.. என் கணவருக்கு சாம்பார் என்றால் பிடிக்கும்.

Girija Sri, கிரிஜா ஸ்ரீ

யார் சாம்பார் சமைத்தாலும் மற்றவற்றை ஓரங்கட்டி விட்டு முதலில் சாம்பாரில் தான் சாப்பிடுவார். குழந்தை பெற்றுக்கொள்வது ஒரு பெண்ணுக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

இதையும் படிங்க :  பெரியம்மா நக்மா-வை விட உயரமாக வளர்ந்த ஜோதிகாவின் மகள்..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

ஆனால் என் மகன் எனக்கு பெரிய சிரமம் தரவில்லை ஒரே மழை பெய்து தெளிவு எல்லாம் தண்ணீர் சிரமத்தோடு நாங்கள் மருத்துவமனைக்கு போனோம். கடைசி வரை எனக்கு சுகப்பிரசவம் என்று தான் கூறினார்கள்.

Girija Sri, கிரிஜா ஸ்ரீ

ஆனால் அங்கே போனதும் எனக்கு சீ செக்சன் செய்து தான் பிரசவம் பாப்போம் என்று சொல்லிவிட்டார்கள். ஆனா, எனக்கு வளியே வரவில்லை. அவர்கள் டெலிவரி தேதி என்று சொன்ன தேதி மட்டும் வந்துவிட்டது.

Girija Sri, கிரிஜா ஸ்ரீ

எனக்கு வலி பிடிக்காத காரணத்தினால் நாங்கள் வீட்டுக்கு போய்விட முடிவு செய்து கிளம்பி விட்டோம். வீட்டுக்கு வந்தால் எங்களுக்கு எதுவுமே புரியவில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை.

Girija Sri, கிரிஜா ஸ்ரீ

நான் எங்க அம்மா என் கணவர் மூன்று பேரும் உட்கார்ந்து அழுகிறோம். குழந்தை நல்லா இருக்கனுமே என்ற கவலை வந்துவிட்டது. வேறு மருத்துவமனைக்கு போனோம். கடைசி வரை எனக்கு வலி பிடிக்கவே இல்லை. இறுதியில் அறுவை சிகிச்சை செய்துதான் பிரசவம் பார்த்தார்கள். எனக்கு அறுவை சிகிச்சை செய்யும் அறையைப் பார்த்ததும் அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.

Girija Sri, கிரிஜா ஸ்ரீ

எனக்கு துளி கூட வலி இல்லாமல் என்னுடைய பிரசவம் நடந்து முடிந்து விட்டது. இடுப்பில் போட்ட ஊசி கூட எனக்கு வலிக்கவில்லை. என் குழந்தையின் குரல் கேட்டதும் என் கண்களில் ஒரே கண்ணீர் குழந்தையை தண்ணீர் ரொம்ப நேரம் காட்டவில்லை.

Girija Sri, கிரிஜா ஸ்ரீ

நான் மயக்கத்தில் இருந்து தெளிந்த பிறகு தான் என்னிடம் காட்டினார்கள் என்று கூறியிருந்தார். தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றையும் இணையத்தில் பதிவு செய்திருக்கிறார் நடிகை கிரிஜா ஸ்ரீ. இவருடைய இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சமையல் மந்திரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி நடிகை கிரிஜா ஸ்ரீயா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Girija Sri, கிரிஜா ஸ்ரீ

Summary in English :  Samayal Mandhiram Girija Sree, a popular Indian actress, is making waves on the internet with her latest photoshoot. The photos have gone viral and are being shared widely on social media platforms.

இதையும் படிங்க :  இறக்கும் முன் மயிலு என்கிட்ட சொன்ன விஷயம் இது தான்..! - ட்ரம்ஸ் சிவமணி அதிர்ச்சி தகவல்..!

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top