Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

நக்க கூடாது.. இப்படி பண்ணா நல்லா இருக்கும்..! – சமீரா ரெட்டி கொடுத்த டிப்ஸ்..! – குவியுது லைக்ஸ்..!

Sameera Reddy, சமீரா ரெட்டி

Actress | நடிகைகள்

நக்க கூடாது.. இப்படி பண்ணா நல்லா இருக்கும்..! – சமீரா ரெட்டி கொடுத்த டிப்ஸ்..! – குவியுது லைக்ஸ்..!

கடந்த 1978ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த நடிகை சமீரா ரெட்டி தற்போது 43 வயதாகும் இவர் கடந்த 2014ஆம் ஆண்டு அக்ஷய் வரதன் என்ற பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

தமிழில் வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதன்பிறகு அசல், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தார். தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் தொடர்ந்து 5 தமிழ் படங்களில் மட்டுமே நடித்தார்.

Sameera Reddy, சமீரா ரெட்டி

அதன் பிறகு ஆள் எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் போய்விட்டது. காரணம் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரான ஜூனியர் என்டிஆர் உடன் இவர் தகவல் தொடர்பில் இருந்ததாகவும் எங்கு சென்றாலும் அவருடன் இவரும் செல்கிறார் என்றும் அக்கட பிரதேச ஊடகங்கள் இவருக்கு பட்டம் கட்டின.

Sameera Reddy, சமீரா ரெட்டி

இதனால் மனம் வெறுத்துப் போன நடிகை சமீராரெட்டி தென்னிந்திய சினிமாவில் வேண்டாம் என்று சில காலம் ஒதுங்கியிருந்தார். அதன் பிறகு கடைசியாக நடிகர் ராணா நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் ஒன்றில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து விலகி விட்ட இவர் இரண்டு குழந்தைகள் பெற்ற பின்பு உடல் எடை கூடி குண்டாகி போனார். குண்டாக இருந்தாலும் என்னுடைய உடலை நான் நேசிக்கிறேன், நான் கவர்ச்சியாகத்தான் உணர்கிறேன்.

Sameera Reddy, சமீரா ரெட்டி

நம்மை நாமே கவர்ச்சியாக உணர உடல் எடையோ வயதொ ஒரு தடை கிடையாது என்பதை நான் நம்புகிறேன். இப்பொழுதும் கவர்ச்சியான உடைகளை அணிவது எனக்குப் பிடித்திருக்கின்றது. என்னுடைய சதை தொங்கிவிட்டது.. என்னுடைய முன்னழகு கட்டு குழைந்துவிட்டது.. தொப்பை வந்துவிட்டது என்ற காரணத்திற்காக எனக்கு பிடித்த உடைகளை நான் அணியாமல் இருக்க வேண்டுமா..?

Sameera Reddy, சமீரா ரெட்டி

என்னுடைய உடல்.. என்னுடைய உரிமை.. என்னுடைய ஆடை.. என்னுடைய உரிமை என்று அடிக்கடி தத்துவங்களை கூறி கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

நடிகை சமீரா ரெட்டி தற்போது ஸ்பூனை வைத்து எப்படி அலங்காரம் செய்வது என்று கூறியுள்ளார். கையில் ஒரு ஸ்பூனை எடுத்து கொண்ட நக்க கூடாது இப்படி செய்தால் நல்லா இருக்கும் என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ காட்சிகளில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top