Connect with us

இடுப்பை காட்டி ரசிகர்களை கிறங்கடித்த சம்யுக்தா மேனன்..!!

actress news, Samyuktha Menon, Tamil Cinema News

Actress | நடிகைகள்

இடுப்பை காட்டி ரசிகர்களை கிறங்கடித்த சம்யுக்தா மேனன்..!!

சம்யுக்தா மேனன் இவர் கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தார். இவர் மாடல் அழகியாக வலம் வந்தவர் இப்போது முழு நேர நடிப்பில் ஈடுபட்டுள்ளார். இவர் மலையாள மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

actress news, Samyuktha Menon, Tamil Cinema News

இவர் தமிழில் ‘களரி’ மற்றும் ‘ஜூலை காற்றில்’ என்ற இரண்டு படங்களில் நடித்துள்ளார். மேலும் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘பாப்கார்ன்’ என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு 2018 ஆம் ஆண்டில் வெளியான ‘தீவண்டி’ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய பெயர் பெற்றார். மலையாள ரசிகர்களை மட்டும் ஈர்த்து வந்த சம்யுக்தா மேனனுக்கு தமிழ் மற்றும் ஆந்திராவிலும் இவருக்கு வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளது.

இதையும் படிங்க :  கதையை மாற்ற சொல்லிய ரஜினி ... மறுத்த இயக்குனர்! படம் தோல்வி

actress news, Samyuktha Menon, Tamil Cinema News

இப்போது தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ என்ற படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அறிமுகம் ஆகி உள்ளார்.இவருடைய நடிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது எனவே தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நிறைய நடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

actress news, Samyuktha Menon, Tamil Cinema News

இதுவரை இவரை ஹோம்லி லுக்கில் மட்டும் பார்த்து வந்த ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக மாடன் உடையும் அணிந்து இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று போட்டுள்ளார். இதன்மூலம் பல ரசிகர்களின் ஆதரவை பெறுவதற்காக இவர் இன்ஸ்டாகிராம் பதிவில் சில கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார்.

இதையும் படிங்க :  "கட் பண்ணாம காட்டுறேன் பாத்துக்கோங்க,," - மேலே இருந்து மொத்தமா காட்டும் நடிகை கிரண்..!

actress news, Samyuktha Menon, Tamil Cinema News

இந்நிலையில் புடவையில் தனது இடுப்பை காட்டி சம்யுக்தா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாகவும் பரவி வருகிறது. மேலும் ரசிகர்கள் இவருடைய புகைப்படத்திற்கு கீழே கமெண்டுகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.

actress news, Samyuktha Menon, Tamil Cinema News

இது போன்ற சினிமா சம்பந்தமான கேள்விகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top