Connect with us

“டூ பீஸ் நீச்சல் உடையில் “வாத்தி” ஹீரோயின் சம்யுக்தா..!” – அலண்டு போய் கிடக்கும் ரசிகர்கள்..!

Samyuktha Menon, சம்யுக்தா

Actress | நடிகைகள்

“டூ பீஸ் நீச்சல் உடையில் “வாத்தி” ஹீரோயின் சம்யுக்தா..!” – அலண்டு போய் கிடக்கும் ரசிகர்கள்..!

கடந்த 1995 ஆம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தவர் நடிகை சம்யுக்தா மேனன். சமீபத்தில் என்னுடைய பெயருக்கு பின்னால் இருக்கும் மேனன் என்ற சாதி பட்டத்தை நான் எடுத்து விடுகிறேன். எனக்கு சாதி அடையாளம் தேவையில்லை என்று கூறியிருந்தார் சம்யுக்தா என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016 ஆம் ஆண்டு பாப்கான் என்ற திரைப்படத்தில் அஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் முதன்முறையாக நடிகர் கிருஷ்ணா நடிப்பில் வெளியான களரி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Samyuktha Menon, சம்யுக்தா

அதன் பிறகு ஜூலை காற்றில் எறிட உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி என்ற திரைப்படத்தில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Samyuktha Menon, சம்யுக்தா

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்று கொடுத்திருக்கிறது என்று தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கூறுகிறார்கள். ஆனால், படத்தில் இவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான கதாபாத்திரம் அமையப் பெறவில்லை என்பதுதான் உண்மை.

Samyuktha Menon, சம்யுக்தா

ஆனாலும் வாத்தி பட ஹீரோயின் என்று ஒரு அடையாளம் இவருக்கு கிடைத்திருக்கின்றது. தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இணைய பக்கம் வாயிலாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க :  "ஸ்கின் கலர் ப்ரா.." - சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டும் கவர்ச்சியில் ஐஸ்வர்யா தனுஷ்.!

அதன் ஒரு பகுதியாக 2 பீஸ் நீச்சல் உடை அணிந்து கூட நடிக்க தயார் என்று கூறுவது போல ரோஜா பூ பதித்த.. டூ பீஸ் நீச்சல் உடையில்.. தன்னுடைய ரோஜா மொட்டு போல இருக்கும் அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார் அம்மணி.

Samyuktha Menon, சம்யுக்தா

இதனை பார்த்த ரசிகர்கள் ரோஜா மீது தண்ணீர் தெளித்து விட்டார் போல இருக்கிறது என்று அவருடைய அழகை அணு அணுவாக வருணித்து வருகின்றனர்.

கவர்ச்சி கோதாவில் போட்டோ போட்டி போட்டு வரும் நிலையில் முன்னணி நடிகைகள் முதல் சினிமாவில் அறிமுகமாக நடிகைகள் வரை அனைவரும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார்கள்.

Samyuktha Menon, சம்யுக்தா

அப்படியான போட்டிகளை சமாளிக்க கவர்ச்சியாக நடித்தால் தான் முடியும் என்ற நிலையில் கவர்ச்சி காட்டும் நடிகைகளால் மட்டுமே தமிழ் சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமாவிலேயே நிலைக்க முடிகிறது.

Samyuktha Menon, சம்யுக்தா

எனவே நடிகைகள் சமீப காலமாக கவர்ச்சிக்கு கஞ்சத்தனம் காட்டாமல் நடித்து வருகின்றனர் என்று இந்த புகைப்படங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Samyuktha Menon, சம்யுக்தா

Summary in English : Samyuktha Menon’s swimsuit viral clicks on social media have sparked a conversation about the power of representation and inclusivity. Her post was a reflection of her own personal story and an inspiring message to all women that they can feel comfortable and confident in their own skin.

இதையும் படிங்க :  இது தொடையா..? இல்ல, வெண்ணிலா கேக்கா....? - இளசுகளை வசியம் பண்ணும் ஷிவானி நாராயணன்..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top