Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“பார்க்க.. பார்க்க திகட்டாத கவர்ச்சி…” – கட்டழகை கண்களுக்கு விருந்தாக்கிய சம்யுக்தா சண்முகம்..!

Actress | நடிகைகள்

“பார்க்க.. பார்க்க திகட்டாத கவர்ச்சி…” – கட்டழகை கண்களுக்கு விருந்தாக்கிய சம்யுக்தா சண்முகம்..!

நடிகை சம்யுக்தா சண்முகம் தற்பொழுது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி ஈர்த்து வருகின்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நான்காவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தன்னை பிரபலப்படுத்திக் கொண்டவர் நடிகை சம்யுக்தா சண்முகம்.

திருமணமான நடிகை மற்றும் ஒரு குழந்தை இருக்கிறது என்றாலும் கூட தற்பொழுதும் கட்டுக்குழையாமல் தன்னுடைய கட்டழகை பராமரித்து வருகிறார் நடிகை சம்யுக்தா சண்முகம்.

சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு இரண்டாவது அண்ணனாக நடித்திருந்த நடிகர் ஷ்யாமுக்கு மனைவியாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க :  அடேங்கப்பா.. நடிகை ராதிகா-வா இது..? - நீச்சல் உடையில்.. இன்னா கவர்ச்சியா போஸ் கொடுக்குறாங்க..!

இந்த படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. மட்டுமில்லாமல் சில சீரியல்களிலும் கூட நடித்திருக்கிறார். அந்த வகையில் சந்திரகுமாரி என்ற சீரியலில் நடித்திருந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவரை பல ரசிகர்களும் அடையாளம் கண்டனர்.

இவருக்கு திருமணமாகி ஆறு வயதில் ஒரு மகனும் இருக்கிறார் என்று கூறினால் பலரும் நம்ப மாட்டார்கள். ஏனென்றால் அந்த அளவுக்கு இளமை ததும்ப கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சம்யுக்தா சண்முகம்.

தன்னுடைய இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை அன்றாடம் வெளியிடுவதன் மூலம் சினிமா வாய்ப்புகளை பெற முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கும் இவருக்கு சினிமா வாய்ப்புகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

இதையும் படிங்க :  "ஆத்தாடி.. என்னமா பொசுக்குன்னு இப்படி காட்டிட்ட..." - டூ பீஸ் உடையில் துடிக்க வைத்த மனிஷா யாதவ்..!

துணை நடிகையாக பல திரைப்படங்களில் தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்தி வருகிறார் அம்மணி. தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளும் அதீத ஆர்வத்துடன் செயல்பட்டு வரும் சம்யுக்தா சண்முகம்.

தற்பொழுது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்த வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Continue Reading

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top