Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

பாரிஸ் சுற்றுலா.. புகைப்படங்களை வெளியிட்டு Bp ஏற்றும் பிக்பாஸ் சம்யுக்தா..!

Samyuktha Shanmugam, சம்யுக்தா சண்முகம்

Actress | நடிகைகள்

பாரிஸ் சுற்றுலா.. புகைப்படங்களை வெளியிட்டு Bp ஏற்றும் பிக்பாஸ் சம்யுக்தா..!

பிறந்தநாள் பிக் பாஸ் போட்டியாளர் சம்யுக்தா சண்முகம் கடந்த பிக் பாஸ் நான்காவது சீசன் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார்.

இவர் யோகா கலைஞர் மற்றும் மாடல் அழகியாக திகழ்ந்து வருகிறார். மேலும் தொழிலதிபர் மற்றும் நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் தன்னுடைய தடத்தைப் பதித்து வருகிறார்.

பிக்பாஸில் பெற்ற புகழால் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு சினிமா படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது.

சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நடிக்கத் தொடங்கிய இவர் 2018ஆம் ஆண்டு மலையாள படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.

தற்போது நடிகர் கௌதம் கார்த்தி நடிப்பில் புதிய பெயரிடப்படாத தமிழ் படம் ஒன்றில் நடித்து வருகிறார். தனது சோசியல் மீடியா பக்கங்களில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் இவர் தன்னுடைய எடுப்பான தொடையழகை தன்னுடைய கவர்ச்சியான பகுதியாகவே நம்புகிறார்.

எனவே தன்னுடைய தொடை அழகு எடுப்பாகத் தெரியும் படியான உடைகளையே தேர்வு செய்து அணிகிறார். மட்டுமில்லாமல் வாட்டசாட்டமான தோற்றத்திற்கும் சொந்தக்காரியான இவர் அடிக்கடி இறுக்கமான உடைகள் அணிந்து கொண்டு தன் உடல் அழகை எடுப்பாக காட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்த வகையில், தற்போது சல்லடை போன்ற மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய ஆரஞ்சு நிற உள்ளாடையை ப்ரா தெரியும் அளவுக்கு ஆட்டம் போட்டுள்ள இவர் அது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top