Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இணையத்தில் ஆக்டிவாக வலம் வரும் பிக்பாஸ் சம்யுக்தா சண்முகம்..!

samyuktha

Actress | நடிகைகள்

இணையத்தில் ஆக்டிவாக வலம் வரும் பிக்பாஸ் சம்யுக்தா சண்முகம்..!

பிரபல மாடல் அழகியான நடிகை சம்யுக்தா சண்முகன் விளம்பர படங்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் முகவட்டு, வாட்டசாட்டமான வாளிப்பான தோற்றம் என கவர்ச்சி குதிரையாக தோற்றமளிக்கும் சண்முகம் தன்னுடைய உடல் அழகை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்தக் கூடிய ஒரு நபர்.

உடற்பயிற்சி மற்றும் யோகா ஆகியவற்றை அதிக ஈடுபாட்டுடன் செய்து வரும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது உடற்பயிற்சி கூடத்தில் ஸ்போர்ட்ஸ் ப்ரா.. லெக்கின்ஸ் பேண்ட் சகிதமாக இவர் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ரசிகர்கள் அவருடைய உடல் வாகை வர்ணித்து கோக்கு மாக்கான கருத்துக்களை எழுதி வருகின்றனர். மாடல் அழகி மட்டுமில்லாமல் இவர் ஒரு பரத நாட்டியக் கலைஞரும் கூட.

பிரபல தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணனின் நெருங்கிய உறவினரான இவர் இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஹனி மூன்..! – தாய்லாந்தில் கணவருடன் ரொமான்ஸ்… புகைப்படங்களை வெளியிட்ட நயன்தாரா..!

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top