Connect with us

இது பொண்ணா..? இல்ல, பஞ்சு மிட்டாயா..? பிச்சு சாப்பிடனும் போல இருக்கே.. சனம் ஷெட்டி நச் போஸ்..!

Sanam Shetty, சனம் ஷெட்டி

Actress | நடிகைகள்

இது பொண்ணா..? இல்ல, பஞ்சு மிட்டாயா..? பிச்சு சாப்பிடனும் போல இருக்கே.. சனம் ஷெட்டி நச் போஸ்..!

பிரபல நடிகை சனம் ஷெட்டி வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இது பொண்ணா இல்ல பஞ்சுமிட்டாய் பிச்சி சாப்பிடணும் போல இருக்கு என்று புலம்பி வருகின்றனர்.

தமிழில் சில திரைப்படங்களில் ஹீரோயின் ஆகவும் சில திரைப்படங்களில் துணை நடிகையாகவும் தோன்றிய சனம் செட்டி இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் இணையவாசிகள் மத்தியில் பிரபலமானவர்.

Sanam Shetty, சனம் ஷெட்டி

இடையில் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்ட தர்ஷன் என்பவரை நான் நிச்சயதார்த்தம் செய்து கொண்டிருக்கிறேன். அவரையே திருமணமும் செய்து கொண்டிருக்கிறேன் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தால்.

அவர் கொடுத்த பேட்டி தான் அவருடைய திருமணத்தையே நிறுத்திவிட்டது என்று கூறப்பட்டது. காரணம் டூ பீஸ் நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் அப்படியே மிதந்தபடி தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் நடிகை சினம் செட்டி.

Sanam Shetty, சனம் ஷெட்டி

இதனால் கடுப்பான பிக் பாஸ் தர்ஷன் நிச்சயதார்த்தம் செய்து முடித்த நிலையில் நீச்சல் உடையில் இப்படி பேட்டி கொடுத்திருப்பது எந்த வகையில் நியாயம் என்று அவரை திருமணம் செய்து கொள்ளாமல் தவித்துவிட்டார் என்று தகவல்கள் தெரிவித்தன.

இதையும் படிங்க :  "க்ரீமி செக்ஸி... கருப்பு தங்கம்.." - என்னா பளபளப்பு.. இளசுகளை வாட்டி வதைக்கும் ஈஷா ரெப்பா..!

ஆனாலும் எந்த அளவுக்கு முடியுமோ..? அந்த அளவுக்கு முயற்சி செய்து பார்த்தார் சனம் செட்டி. நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் என்னை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டான் என்று நிச்சயதார்த்த புகைப்படங்களை எல்லாம் இணையத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை கிளப்பினார்.

 

Sanam Shetty, சனம் ஷெட்டிகிட்டத்தட்ட ஒரு மாத காலம் இது பற்றிய பேச்சுகள் தான் இணைய வட்டாரத்தில் நிறைந்திருந்தன. உச்சகட்டமாக நடிகர் தர்ஷனின் சொந்த ஊரான இலங்கைக்கு சென்று அங்கே இருக்கும் காவல் நிலையத்தில் கூட புகார் கொடுத்து பார்த்து விட்டார் சனம் செட்டி.

Sanam Shetty, சனம் ஷெட்டி

ஆனால் அவருக்கு ஆதரவாக எந்த ஒரு முடிவும் கிடைக்கவில்லை. எனவே தற்போது சினிமாவில் நடிப்பதில் பிஸியாக இருக்கும் இவர் இணைய பக்கங்களில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Sanam Shetty, சனம் ஷெட்டி

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இது பொண்ணா..? இல்ல பஞ்சுமிட்டாயா..? பிச்சு சாப்பிடலாம் போல இருக்கே.. என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது.

Sanam Shetty, சனம் ஷெட்டி

Summary in English : Sanam Shetty is one of the most popular South Indian actresses who has a huge fan following on social media. Recently, her latest photos have gone viral on social media platforms like Facebook, Instagram and Twitter.

இதையும் படிங்க :  "ப்பா.. கிறுகிறுன்னு வருதே.." - திமிரும் முன்னழகு. மேலாடையை திறந்து விட்டு.. ஏக்கம் மூட்டும் ஏற்றும் நிவிஷா…!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top