Connect with us

ப்பா. இது பொண்ணா..? இல்ல, தோல் சீவுன பப்பாளி பழமா..? – இளசுகளை சூடேற்றும் சனம் ஷெட்டி..!

Sanam Shetty, சனம் ஷெட்டி

Actress | நடிகைகள்

ப்பா. இது பொண்ணா..? இல்ல, தோல் சீவுன பப்பாளி பழமா..? – இளசுகளை சூடேற்றும் சனம் ஷெட்டி..!

பிரபல இளம் நடிகை சனம் செட்டி வெளியீட்டுருக்க கூடிய சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது பொண்ணா..? இல்ல, தோல் சீவனா பப்பாளி பழமா..? என்று புலம்பி வருகின்றனர்.

தன்னுடைய மின்னும் அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டும் விதமாக கடற்கரையில் நின்றபடி போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Sanam Shetty, சனம் ஷெட்டி

பல்வேறு திரைப்படங்களில் பாடு கிளாமரான காட்சிகளில் நடித்திருக்கும் நடிகை சனம் செட்டிக்கு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பு கிடைக்கவே கிடைக்கவில்லை.

மாடல் அழகியான இவர் சில விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் இவர் நடித்த படங்கள் அனைத்துமே படுகிளாமரான காட்சிகளில் நடித்திருக்கிறார். அதிலும் ஒரு திரைப்படத்தில் ஹீரோவுடன் ஒரே டீசர்ட்க்குள் புகுந்து கொண்டு இவர் செய்யும் ரொமான்ஸ் காட்சிகள் இளசுகளை சுண்டி இழுத்தது.

இதையும் படிங்க :  அக்மார்க் நாட்டுகட்ட.. வெள்ளை உடையில்.. கொள்ளை அழகில் ரம்யா பாண்டியன்..!

Sanam Shetty, சனம் ஷெட்டி

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் அதன் மூலமும் தன்னுடைய பிரபலத்தை மெருகேற்றினார். மட்டுமில்லாமல் சக பிக் பாஸ் போட்டியாளர் தர்ஷன் என்பவரை காதலித்து வந்த நடிகை சனம் செட்டி அவரை நிச்சயதார்த்தமும் செய்து கொண்டார்.

Sanam Shetty, சனம் ஷெட்டி

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான பிறகு கம்பி நீட்டி விட்டார் தர்ஷன். அதாவது நான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது டூ பீஸ் உடையில் நீச்சல் குளத்தில் இருந்தபடி பேட்டி கொடுத்திருக்கிறார்.

Sanam Shetty, சனம் ஷெட்டி

எனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் இப்படி பேட்டி கொடுப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே நான் இவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று எண்ணி தர்ஷன் விலகிவிட்டார் என்று இணையதள வட்டாரத்தில் தகவல்கள் கிசு கிசுத்தன.

இதையும் படிங்க :  "தைரியமாக பூக்கிறேன்.." - கவர்ச்சிக்கு "No" சொன்ன கீர்த்தி சுரேஷ்-ஆ இது..? - வைரலாகும் புகைப்படங்கள்..!

Sanam Shetty, சனம் ஷெட்டி

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்போது இந்த சர்ச்சைகள் அடங்கியிருக்கிறது. மறுபக்கம் தன்னுடைய கிளாமர் தரிசனத்தை ரசிகர்களுக்கு கொடுத்து வரும் நடிகை சனம் செட்டி தற்போது தோல் சீவிய பப்பாளி பழம் போல பளபளவெனா இருக்கும் தன்னுடைய அழகை கடற்கரையில் நின்றபடி மஞ்சள் நிற மேலாடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் இணைய வட்டாரத்தை கலக்கி வருகின்றது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top