Actress | நடிகைகள்
ஒன்னு போதும் நின்னு பேசும்.. கவர்ச்சி உடையில் நடிகை சங்கீதா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!
பிரபல சீரியல் நடிகை சங்கீதா திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார் மேலும் சின்னத்திரையிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் பிரபலமான பிரபலமான ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் நடித்து வருகின்றார்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் மருத்துவராக சில நிமிட காட்சிகளில் மட்டுமே நடித்து இருந்தார்.
அவரை தொடர்ந்து நடிகர் கார்த்தி ராஷ்மிகா மந்தனா கூட்டணியில் வெளியான சுல்தான் திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Image Source : Instagram/sangeetha.v.official
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் மதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு வீரர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
சினிமா மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் நடித்து வரும் இவ்வாறு இன்ஸ்டாகிராமில் ஊழியர்களுக்கு இணையாக ஆக்டிவாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Image Source : Instagram/sangeetha.v.official
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது குளுகுளுவென இருக்கும் இவர் சமீபகாலமாக உடலோடு ஒட்டிய டைட்டான உடைகளை அணிந்து கொண்டு படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Image Source : Instagram/sangeetha.v.official
அந்த வகையில் தற்போது கடற்கரையை ரிசார்ட் ஒன்றில் இறுக்கமான மேலாடை அணிந்து கொண்டு இறுக்கமான ஜீன்ஸ் பாண்ட் அணிந்து கொண்டு கும்முன்னு நிற்கும் இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதனை பார்த்த ரசிகர்கள் ஒன்னு போதும் என்று பேசும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்
--- Advertisement ---
