Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

என்னா கிளுகிளுப்பு.. செம்ம ஹாட்.. – பதின்ம வயசில் பருவ மொட்டாக நடிகை சங்கீதா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்.!

Sangeetha, சங்கீதா

Actress | நடிகைகள்

என்னா கிளுகிளுப்பு.. செம்ம ஹாட்.. – பதின்ம வயசில் பருவ மொட்டாக நடிகை சங்கீதா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் நடிகை சங்கீதா. 90களில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்த நடிகை சங்கீதா பல படங்களில் கிளாமர் வேடங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் முன்னணி நடிகையாக வேண்டும் என்றால் கவர்ச்சி காட்டினால் தான் முடியும். ஆனால், கவர்ச்சி காட்டுவது மட்டுமே சினிமாவில் முன்னணி நடிகையாக ஆக்கிவிடாது.

Sangeetha, சங்கீதா

கூடவே நடிப்புத் திறமையும் ரசிகர்களை கவரும் யுக்தியும் தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில், பல படங்களில் நடித்தும் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை சங்கீதா.

ஆனால், இவருக்கென தனி ரசிகர் வட்டம் உண்டு. சியான் விக்ரம் நடிப்பில் வெளியான பிதாமகன் திரைப்படத்தில் தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

Sangeetha, சங்கீதா

அதன்பிறகு, எவனோ ஒருவன், காளை உள்ளிட்ட படங்களில் நடித்தார். இடையில் பிரபல பாடகர் கிரிஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

Sangeetha, சங்கீதா

தற்போது 42 வயதாகும் நடிகை சங்கீதாவுக்கு சமீபத்தில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தற்போது சினிமாவில் இருந்து விலகி சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு நடைபெறும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வருகிறார்.

Sangeetha, சங்கீதா

இவர் தன்னுடைய இளம் வயதில் கவர்ச்சியான உடைகளில் நிற்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top