Actress | நடிகைகள்
முந்தானையை விலக்கி முட்டும் முன்னழகை காட்டுடி.. மூடேற்றும் நடிகை சங்கீதா..! – வைரல் போட்டோஸ்..!
தமிழ் சினிமாவில் பொன்னூஞ்சல் என்ற திரைப்படத்தில் முதன்முதலாக நடித்த நடிகை சங்கீதா அடுத்தடுத்து தன்னுடைய வெற்றி பயணத்தை தமிழ் சினிமாவில் தொடர்ந்தார்.
ஆனால் இவர் நடித்த முதல் திரைப்படம் ரிலீஸ் ஆகாமல் போய்விட்டது என்றாலும் கூட அதனை தொடர்ந்து மலையாளம் கன்னடம் பட வாய்ப்புகள் கிடைக்கவே அனைத்து மொழிகளிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி நடிக்க தொடங்கினார்.
இவர் நடித்த மலையாள மற்றும் கன்னட படங்களுக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. குடும்பப்பாங்கான முகத்தோற்றம்.. வாட்ட சட்டமான உடல்வாகு என ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார் நடிகை சங்கீதா.
தான் சம்பாதித்த அனைத்து பணத்தையும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் தன்னுடைய அண்ணன்களுக்குமே கொடுத்து வந்திருக்கிறார் நடிகை சங்கீதா. ஆனால், ஒரு கட்டத்தில் அவர்களிடம் பணத்தை கொடுப்பது நமக்கு பயனாக இருக்காது என்பதை தெரிந்து கொண்ட இவர் அவர்களுக்கு உதவி செய்வதை நிறுத்தினார்.
இதன் பிறகு சில சலசலப்பு ஏற்பட்டது. இது குறித்து சங்கீதாவுடன் கேட்ட பொழுது நான் இது நாள் வரை சம்பாதித்த அனைத்து பணத்தையும் என்னுடைய அம்மாவிடமும் என்னுடைய அண்ணன்களிடமும் தான் கொடுத்தேன்.
ஆனால் அவர்கள் வீட்டுக்கு தேவையில்லாத பொருட்களை வாங்குவது ஆடம்பரமாக செலவு செய்வது என அத்தனை பணத்தையும் அளித்து விட்டார்கள். சேமிப்பு என்ற ஒன்றை அவர்கள் கருத்திலேயே கொள்ளவில்லை.
இப்படியே சென்றால் என்னுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். எனவேதான் அவர்களிடம் நான் அவர்களுக்கு நான் உதவி செய்யாமல் இருக்கிறேன். தற்போது எனக்கு குழந்தைகள் குடும்பம் என ஆகிவிட்டது என தன்னுடைய விளக்கத்தை கொடுத்திருந்தார்.
சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை சக நடிகர்களுடன் சிறப்பாக கொண்டாடிய சங்கீதாவின் பிறந்தநாள் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி விரலானது.
குடி கூத்து கும்மாளம் என ஆட்டம் போட்டு மகிழ்ந்த இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் கலைக்கியது. இந்நிலையில், முந்தானையை விலக்கி முன்னழகை காட்டியபடி கவர்ச்சி ராணியாக தோற்றமளிக்கும் இவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.