Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“நீ என்னமா வெறும் ப்ரா-வோட நிக்கிற..” – ஜகமே தந்திரம் சஞ்சனா நடராஜன் ஜிலுஜிலு போஸ்..!

Actress | நடிகைகள்

“நீ என்னமா வெறும் ப்ரா-வோட நிக்கிற..” – ஜகமே தந்திரம் சஞ்சனா நடராஜன் ஜிலுஜிலு போஸ்..!

சஞ்சனா நடராஜன் : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஜகமே தந்திரம் திரைப்படத்தில் தனது சீரிய நடிப்பால் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட சஞ்சனா நடராஜன்.

கொரோனா காலகட்டத்தில் வெளிவந்த படம் என்பதால் ஓடிடியில் இது வெளியானது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்திருந்த ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார்.

இதனை அடுத்து ஒரு சிறிய கேரக்டர் ரோலை தான் சஞ்சனா நடராஜ் செய்திருந்தார். மேலும் இதில் ரகிட ,ரகிட பாடலில் இவர் ஆடிய நடனம் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் வைரலாகி உள்ளது.

மேலும் இவர் நோட்டா, இறுதி சுற்று,2.0 உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இதன் காரணமாக இவருக்கு இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க :  "ப்பா.. கொடுத்து வச்ச மைக்..." - முட்டும் முன்னழகை காட்டி திக்கு முக்காட வைத்த ராஷி கண்ணா..!

தொடர்ந்து ரசிகர்களை தன் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சஞ்சனா நடராஜ் கிளாமர் உடை அணிந்து இருக்கக்கூடிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் உலா விடுவார். இந்த அதி படு கிளாமரான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் யாவரும் ஜகமே தந்திரம் படத்தில் நடித்த நடிகையா? என்று ஷாக் ஆகி விட்டார்கள்.

அந்த அளவு ஏற, இறங்க கவர்ச்சி முழுவதையும் காட்டி ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து பிரா மட்டுமே அணி இருக்கிற இவரின் இந்த புகைப்படத்தை பார்த்து சர்ச்சையைகள் பல கிளப்பி இருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் இதில் காட்டி இருக்கும் அதிக கிளாமர் என்று அனைவரும் தற்போது பேசி வருகிறார்கள். இந்த கிளாமரில் இவர் ஜொலிக்கும் தாரகையாக இருக்கிறார் என்றால் அது மிகையாகாது. மேலும் இளசுகள் அனைவரும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

இதனை அடுத்து இந்த போட்டோக்களுக்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு வரும் இவர்கள் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் கில்மாவை ஏற்படுத்தி இருக்கும் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் கிடைக்கும் என கூறியிருக்கிறார்கள்.

நிச்சயமாக இந்த புகைப்படத்தை டைரக்டர்களோ அல்லது தயாரிப்பாளர்களோ பார்த்தால் எவருக்கு கண்டிப்பாக அடுத்த திரைப்பட வாய்ப்பை தருவார்கள் என்று தான் கூறத் தோன்றுகிறது.

இதையும் படிங்க :  "ப்பா.. கொடுத்து வச்ச மைக்..." - முட்டும் முன்னழகை காட்டி திக்கு முக்காட வைத்த ராஷி கண்ணா..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top