Connect with us

ட்ரெஸ் எங்கம்மா கண்ணம்மா..? – உடம்பில் பொட்டு துணி இல்லாமல் ரோஷினி ஹரிப்ரியன் குளுகுளு போஸ்..!

Roshini Haripriyan, ரோஷினி ஹரிப்ரியன்

Actress | நடிகைகள்

ட்ரெஸ் எங்கம்மா கண்ணம்மா..? – உடம்பில் பொட்டு துணி இல்லாமல் ரோஷினி ஹரிப்ரியன் குளுகுளு போஸ்..!

பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.

இந்த சீரியலில் அப்பாவி பெண்ணாக நடித்து தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றார். அதிலும், இவர் இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருப்பது போன்ற எபிசோடுகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியது.

Roshini Haripriyan, ரோஷினி ஹரிப்ரியன்

இதனை தொடர்ந்து இதனை வைத்து பல தரப்பட்ட மீம்களை உருவாக்கி இவரை இணைய வட்டாரத்திலும் பிரபலமாகி விட்டார்கள் இணையவாசிகள்.

உச்சகட்டமாக நடந்தே செவ்வாய் கிரகத்துக்கு சென்று விட்டார்.. நடந்தே பால் வெளியை தாண்டி சென்று விட்டார்.. என்றெல்லாம் கலாய் கருத்துக்கள் பரவி வந்தன.

Roshini Haripriyan, ரோஷினி ஹரிப்ரியன்

இவருடைய நடிப்பு சில நேரங்களில் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யப்பட்டது என்றாலும் கூட அதன் மூலமா பிரபலமானார். இடையில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தன்னுடைய புகழை விரிவடைய செய்தார்.

இதையும் படிங்க :  பெரியம்மா நக்மா-வை விட உயரமாக வளர்ந்த ஜோதிகாவின் மகள்..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

சமீப காலமாக சினிமா ஹீரோயினுக்கு நிகராக கிளாமரான போட்டோ சூட்டுகளை நடத்தி வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.

Roshini Haripriyan, ரோஷினி ஹரிப்ரியன்

இதனை பார்த்து ரசிகர்கள் ட்ரெஸ் எங்கம்மா..? என்று பதறி வருகின்றனர். ஏனென்றால் அழகழகான நகை அணிந்திருக்கும் ரோஷினி  உடை ஏதும் அணியாதது போல தோன்றும் வகையில் க்ளோசப்பில் போஸ் கொடுத்திருக்கிறார்.

Roshini Haripriyan, ரோஷினி ஹரிப்ரியன்

இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Roshini Haripriyan, ரோஷினி ஹரிப்ரியன்

Summary in English : Serial actress Roshini Haripriyan recently made headlines when her bold photoshoot went viral on social media. The photoshoot featured the actress in an array of sultry poses, and it quickly garnered attention from fans and critics alike.

இதையும் படிங்க :  இறக்கும் முன் மயிலு என்கிட்ட சொன்ன விஷயம் இது தான்..! - ட்ரம்ஸ் சிவமணி அதிர்ச்சி தகவல்..!

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top