Actress | நடிகைகள்
ப்பா.. சாக்லேட் சிலை .. ! – முட்டும் முன்னழகை காட்டி மனதை அள்ளும் ஷாலு ஷம்மு ..!!
நடிகை ஷாலு ஷம்மு போட்டிருக்கும் வீடியோவில் விதவிதமான உடைகளை அணிந்து வித்யாசமான கவர்ச்சியில் ரசிகர்களை கட்டி இழுத்து இருக்கிறார். இந்த சூப்பர் டாப் ஃபோட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஊடுருவிவிட்டது.
இதனை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இதனை இணையத்தில் வைரலாக்கி விட்டதோடு இளசுகளின் மனதை விரும்பும் போட்டோக்களின் லிஸ்டில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.
இந்த போட்டோக்களில் மேனியின் முன்னழகு மட்டுமல்லாமல் பின்னழகும் அப்படியே பகீரன தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் ஏக்கத்தில் என்ன செய்வது என தெரியாமல் தடுமாறி வருகிறார்கள்.
ஆரம்ப நாட்களில் காமெடி நடிகையாக அறிமுகமான ஷாலு ஷம்மு தமிழ் சினிமாவில் முன்னறி நடிகராக விளங்கும் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் தான் அறிமுகமானார்.
இந்தப் படத்தில் இவர் ஹீரோயினியாக நடித்த திவ்யாவிற்கு தோழியாக நடித்து தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
மேலும் இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே காஞ்சிவரம் என்ற படத்தில் நடித்ததின் மூலம் சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதினை பெற்றிருக்கிறார்.
இதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் ஏதும் அமையாததன் காரணத்தால் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிமிகு போட்டோஸ் வெளியிட்டு புதிய படத்திற்காக காத்திருக்கிறார்.
வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் வீடியோவில் வித்தியாசமான வண்ண வண்ண உடை அணிந்து ரசிகர்களின் மனதில் கிளுகிளுப்பை ஏற்படுத்தி இருப்பதோடு மட்டுமல்லாமல் எல்லா பக்கமும் பாருங்கள் நான் ஓப்பனாக காட்டுகிறேன் என்று கூறும் விதமாக மேனியின் கட்டழகை அப்படியே கட்டவிழ்த்து விட்டு விட்டார்.
இதனை அடுத்து எந்த புகைப்படத்தை யார் பார்த்தாலும் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று கூறியிருக்கிறார்கள்.
இணையத்தில் தற்போது ட்ரெண்டிங் ஆகிவிட்ட இந்த புகைப்படத்திற்கு இவர் கேட்காமலேயே ரசிகர்கள் அனைவரும் ஆயிரம் லைட்டுகளை போட்டு இருக்கிறார்கள்.
சில ரசிகர்கள் உடனே சுற்றி போடுங்கள் என்பதை குறிப்பாக கூறி இருப்பதால் நிச்சயம் இவர் சுற்றி போட்டுக் கொள்ள வேண்டும்.