Connect with us

“ப்பா.. எத்த தண்டி..” – தரையில் கேமராவை வைத்து தொடையை காட்டும் ஷாலு ஷம்மு..!

Shalu Shamu, ஷாலு ஷம்மு

Actress | நடிகைகள்

“ப்பா.. எத்த தண்டி..” – தரையில் கேமராவை வைத்து தொடையை காட்டும் ஷாலு ஷம்மு..!

நடிகை ஷாலு சண்முகம் தன்னுடைய தொடை அழகு எடுப்பாக தெரிவதே உறுதிப்படுத்தும் விதமாக தரையில் கேமராவை வைத்து வெள்ளை நிற பேண்ட் அணிந்து கொண்டு குத்தவைத்தபடி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

திரைப்படங்களில் நடித்த பிரபலமாக இருக்கும் ஷாலு ஷம்மு சமீப காலமாக இணைய பக்கங்களில் கிளாமராக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தன்னை பிரபலப்படுத்திக் கொண்டு வருகிறார்.

குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயன் சூரி கூட்டணியில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக சில காட்சிகளில் நடித்திருந்தார்.

சமீபத்தில் வெளியான இரண்டாம் குத்து திரைப்படத்தில் விலை மாதுவாக நடித்த ரசிகர்களை அதிர வைத்திருந்தார். இந்த இரண்டாம் குத்து திரைப்படத்தில் படுமோசமான இரட்டை அர்த்த வசனங்களை ஆயாசமாக பேசி ரசிகர்களை பாயாசம் ஆக்கினார் அம்மணி.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமரான காட்சிகள் நடித்த தயாராக இருக்கும் இவர் அவ்வப்போது இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்வது வாடிக்கை.

அவ்வப்போது உடற்பயிற்சி செய்வதையும் வழக்கமாக கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் உடற்பயிற்சி கூடத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது மற்றும் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது. இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது..? என்பதை பொறுத்திருந்தான் தான் பார்க்க வேண்டும்.

ஆனால், மறுபக்கம் இணைய பக்கங்களிலும் சிறு மற்றும் குறு நிறுவனங்களின் விளம்பரங்களை வெளியிட்டு கணிசமான வருவாய் பார்த்து வருகிறார் அம்மணி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top