Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

என்ன கன்றாவி இது..? – டூ பீஸ் நீச்சல் உடையில்.. பிக்பாஸ் ஷெரின்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

Sherin, ஷெரின்

Actress | நடிகைகள்

என்ன கன்றாவி இது..? – டூ பீஸ் நீச்சல் உடையில்.. பிக்பாஸ் ஷெரின்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

நீச்சல் உடையில் போட்டோ போடுங்க என்று கேட்ட ரசிகருக்கு நீச்சலுடையை போன்று பிரிண்ட் செய்யப்பட்ட தொளதொள டீசர்ட் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு மற்றும் பின்னழகை காட்டி சிரிக்கும் நடிகை ஷெரினின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழில் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ஷெரின் அதனை தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக தோன்றினார். ஒரு கட்டத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் ஐட்டம் நடிகையாக இரங்கி வந்த நடிகை சேரின் அதன்பிறகு பட வாய்ப்பே கிடைக்காமல் போனதால் உடல் எடை கூடி குண்டாகி போனார்.

Sherin, ஷெரின்

பிறகு தனது சொந்த ஊரான மும்பைக்கு சென்று செட்டில் ஆகிவிட்ட ஷெரின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய உடல் எடையை குறைத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Sherin, ஷெரின்

ஆனால் சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் நடிகை ஷெரின் அடிக்கடி தன்னுடைய கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது டூ பீஸ் நீச்சல் உடை அணிந்திருக்கும் பெண் போன்ற உருவம் பிரின்ட் செய்யப்பட்ட டி-ஷர்ட் ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகையும் பின்னழகையும் எடுப்பாக காட்டி போஸ் கொடுத்த நடிகை ஷெரின்னின் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top