Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இன்னும் கொஞ்சம் காத்து அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்.. ஷெரின் வெளியிட்ட வீடியோ.!

Actress | நடிகைகள்

இன்னும் கொஞ்சம் காத்து அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்.. ஷெரின் வெளியிட்ட வீடியோ.!

-- Advertisement --

நடிகர் தனுஷ் ஹீரோவாக அறிமுகமான துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை ஷெரின் முதல் படத்திலேயே பட்டிதொட்டியெங்கும் பிரபலமான இவர் தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

அதன் பிறகு இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார். அதன் பிறகு ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகையாக நடித்தார். பிறகு சினிமா வாய்ப்பு முழுமையாக இல்லாமல் போகவே சினிமாவை விட்டு ஒதுங்கி தனது சொந்த ஊரான மும்பைக்கு சென்று விட்டார்.

sherin

அப்படி சென்றவரை அலேக்காக தூக்கி வந்து பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ள வைத்தது பிக்பாஸ் குழு. இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமான நடிகை ஷெரின் தற்போது இணையத்தில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து படவாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். குறிப்பாக தன்னுடைய பிரதான அழகான தொடை அழகை எடுப்பாக காட்டும் படி அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

sherin

அந்த வகையில், தற்போது தன்னுடைய தொடை அழகு முழுதும் பளிச்சென்று தெரியும்படி குட்டையான பாவாடை அணிந்து கொண்டு சுற்றி சுற்றி வரும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

sherin

அவர் சுற்றும் போது அங்கு வீசும் பலத்த காற்றின் காரணமாக அவருடைய தொடையழகு பளிச்சென கேமராவின் கண்களில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதனை பார்த்த ரசிகர்கள் இன்னும் கொஞ்சம் காத்திருந்தால் மொத்தமாகவும் போயிருக்கும் என்று கலாய்த்து வருகின்றனர்.

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top