Actress | நடிகைகள்
“அழகிய லைலா.. அது,.. இவளது ஸ்டைலா..” – பாவாடையை மேலே பறக்க விட்டு தொடையை காட்டும் ஷெரின்..!
-- Advertisement --
மாடல் அழகியான நடிகை ஷெரின் 2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். தொடர்ந்து கன்னடம் மலையாளம் தெலுங்கு போன்ற மொழி படங்களில் ஹீரோயினாக நடித்தார்.
தமிழில் ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், கோவில்பட்டி வீரலட்சுமி, விசில், உற்சாகம், பூவா தலையா, பீமா, நண்பேன்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
2015ஆம் ஆண்டிற்கு பிறகு பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவை விட்டு விலகி தன்னுடைய சொந்த ஊரான மும்பைக்கு பறந்துவிட்டார். தொடர்ந்து 2019ஆம் ஆண்டு பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் அந்த நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
இதன் பிறகு படவாய்ப்புகள் கிடைக்கும் என்று நினைத்து காத்திருந்த ஷெரினுக்கு சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் முயற்சியை கைவிடாமல் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் என்னுடைய தொடை அழகு எடுப்பாகத் தெரியும் படி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
மூன்று வயது குழந்தை அணிவது போல ஒரு குட்டியான பூப்போட்ட கவுனை அணிந்து கொண்டு அதனை காற்றில் பறக்க விட்டு தன்னுடைய தொடை அழகை பளிச்சென காட்டி நிற்கும் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விடுகிறார்.
வெள்ளை நிற ஆடை அணிந்து இருக்கும் அவர் அதனை ஒரு பக்கம் திறந்து விட்டு தன்னுடைய அழகையும் கேமராவில் கண்களுக்கு பரிசளித்துள்ளார்.
ஒரு கையில் அழகான வளையல் போன்ற ஒன்றையும் மறுகையில் டிஜிட்டல் வாட்ச் ஒன்றையும் கட்டியுள்ள அவர் தன்னுடைய தலையில் பெரிய கூலிங்கிளாஸ் மாட்டி விட்டு மெழுகு பொம்மை போல இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
பால் போல இருக்கும் அவரது தொடை மற்றும் பாதாத்திலிருந்து அவருடைய கால் நகத்தில் பூசி உள்ள சிகப்பு நிற நெயில் பாலிஷ் அவருடைய நகங்களை தனித்துவமாக காட்டுகின்றது.
மொத்தத்தில் கிளாமர் குவியலாக கொளுக்கு மொழுக்கு என இருக்கும் ஷெரினின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளது என்றால் அது மிகையாகாது.
-- Advertisement --

You must be logged in to post a comment Login