Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

தரையில் கேமரா.. பால் தொடையை பளிச்சென காட்டிய பிக்பாஸ் ஷெரின்..! – Zoom செய்து ரசிக்கும் ரசிகர்கள்..!

Actress | நடிகைகள்

தரையில் கேமரா.. பால் தொடையை பளிச்சென காட்டிய பிக்பாஸ் ஷெரின்..! – Zoom செய்து ரசிக்கும் ரசிகர்கள்..!

ஆரம்ப காலத்தில் சிக்கென்று காணப்பட்ட ஷெரின் இடையில் சற்று உடல் எடை கூடி காணப்பட்டார். அதனை அடுத்து உடல் எடையை குறைத்துக் கொண்டு ரசிகர்களின் பார்வையில் பட்டாம்பூச்சியாய் பறக்கின்ற விதத்தில் தனது உடலை ஸ்லிம்மாகி ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எதிர வைத்திருக்கிறார்.

இவர் செல்வராகவன் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடித்ததலின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். மேலும் இவர் ஸ்டுடென்ட் நம்பர் ஒன் படத்தில் சிபிராஜாவுக்கு ஜோடியாக நடித்தவர்.

அதுமட்டுமல்லாமல் விசில் படத்தில் முன்னணி வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர். இந்தப் படத்தில் இடம் பெற்ற அசுரா பாடலுக்கு படு நேர்த்தியாக நடனமாடியதன் மூலம் ரசிகர்களின் உள்ளத்தில் கவர்ச்சி கன்னியாக குடி புகுந்தவர்.

இதையும் படிங்க :  "ஒரு நிமிஷம் குப்புன்னு வேர்த்துடுச்சு.." - செம்ம ஹாட்.. சொக்க வைத்த ரச்சிதா மகாலட்சுமி..!

அப்படி அந்தப் பாடலில் ரசிகர்களின் மனதை கட்டி இழுத்த இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததனால் கவர்ச்சியாக ஆயுதத்தை கையில் எடுக்க ஆரம்பித்தார். இதனை அடுத்து இவருக்கு இயக்குன லிங்குசாமி இயக்கத்தில் விக்ரம் உடன் இணைந்து நடிக்க கூடிய வாய்ப்பு பீமா படத்தின் மூலம் அமைந்தது.

அந்தப் படத்திலும் இவர் ராங்கு ரங்கம்மா என்கிற பாடலுக்கு கவர்ச்சி நடனம் மட்டுமே ஆடி அனைவரையும் கிரங்க வைத்தார். அதன் பின் பட வாய்ப்புகள் ஏதும் அவருக்கு வந்து சேராததன் காரணத்தினால் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார்.

இதையும் படிங்க :  "எவனாவது என்ன பாக்குறானா பாரு.." - ராஷ்மிகா மந்தனா ஜிமிக்கி பொண்ணு வீடியோ..! - கலாய்க்கும் ரசிகர்கள்..!

எப்போதும் சமூக வலைத்தளங்களில் எல்லை தாண்டிய கவர்ச்சியை காட்டி ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை அடிக்கக்கூடிய இவர் தற்போது தனது தொடை அழகு தெரியும்படி உடை அணிந்து ரசிகர்களை மனதில் ரகளை செய்து விட்டார்.

பளுங்கி போல் இருக்கும் இவர் பட்டுத்தொடையை பார்த்து இவர் என்ன மில்க் பேபியா என்று அனைவரும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அந்த அளவு வெள்ளை நிறத்தில் பளிச்சென்று இருக்கும் இவரது தொடை அழகுக்கு ஈடு இணையாக எதையும் கொடுக்க முடியாது.

மேலும் தொடர்ந்து இந்த போட்டோசை பார்த்துவரும் இளைஞர்கள் அனைவரும் அந்த அளவில் மயங்கி கிடக்கிறார்கள் என கூறலாம்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top