Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“பொன் மேனி உருகுதே..” – வெறும் ப்ரா.. லெக்கின்ஸ் பேண்ட்.. – விவகாரமான போஸ்.. சூடேற்றும் ஷெரின்..!

Actress | நடிகைகள்

“பொன் மேனி உருகுதே..” – வெறும் ப்ரா.. லெக்கின்ஸ் பேண்ட்.. – விவகாரமான போஸ்.. சூடேற்றும் ஷெரின்..!

-- Advertisement --

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் கிளாமர் குதிரையாக நடித்திருந்தார் நடிகை ஷெரின்.

அறிமுகமான முதல் படத்திலேயே பெருவாரியான ரசிகர்களை பெற்றார் ஷெரின். அதன் பிறகு ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர் திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போனார் உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன இவரை சினிமா ஒதுக்கி வைத்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

sherin

பிறகு சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதன் மூலம் கணிசமான ரசிகர்கள் பட்டத்தையும் பெற்றார்.

sherinஇப்படி தனது கிடைத்த ரசிகர்களை தவறவிடக்கூடாத தவறவிடக் கூடாது என்ற நோக்கில் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாகவே இருக்கின்றார். அம்மணி.

sherinஅந்த வகையில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகின்றார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்குகளை அள்ளுகிறது.

sherin

இந்நிலையில் வெறும் பிரா லெக்கின்ஸ் சகிதமாக யோகா செய்வது போன்ற விவகாரமான போஸ் கொடுத்து ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து விதவிதமான கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top