Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

குட்டியான ட்ரவுசர்.. குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட ஷிவானி நாராயணன்..! – வைரலாகும் வீடியோ..!

shivani narayanan

Actress | நடிகைகள்

குட்டியான ட்ரவுசர்.. குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட ஷிவானி நாராயணன்..! – வைரலாகும் வீடியோ..!

இளம் மாடல் அழகியான ஷிவானி நாராயணன் தமிழில் பகல் நிலவு என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் தனது மீடியா பயணத்தை தொடங்கினார்.

தொடர்ந்து சினிமாவிலும் நடித்து வரும் இவர் இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கின்றார் மாடலிங் துறையில் இருந்த பொழுது சில விளம்பரப் படங்களிலும் நடித்துள்ள இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து சீரியல் நாயகியாக பணியாற்றி வந்த இவர் தற்போது சினிமா நடிகையாக உயர்ந்துள்ளார் இதற்கு முக்கிய காரணம் இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் படு கிளாமரான புகைப்படங்கள் என்று தான் கூற வேண்டும்.

shivani narayanan

மட்டுமல்லாமல் இடையில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கிட்டத்தட்ட அரை டஜன் படங்களில் நடித்து வரும் இவர் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று எந்த ஒரு விதிமுறையும் விதிக்காமல் வரக்கூடிய கதாபாத்திரங்களை சிறப்பாக செய்து முடிக்கின்றார்.

shivani narayanan

இதனால் தொடர்ந்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அடிக்கடி வெளிநாடு பறந்துவிடும் அவர் அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது யோகா செய்வது உள்ளிட்ட புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் தற்போது கிளாமரான ஆட்டம் போடும் தனது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top