Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

மொழமொழன்னு யம்மா.. யம்மா.. மேலாடையை கழட்டிவிட்டு.. உச்ச கட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் ஷிவானி..!

Actress | நடிகைகள்

மொழமொழன்னு யம்மா.. யம்மா.. மேலாடையை கழட்டிவிட்டு.. உச்ச கட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் ஷிவானி..!

-- Advertisement --

விஜய் டிவியில் 2016 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஷிவானி நாராயணன். அந்த சீரியலில் சினேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்த அவர் முதல் சீரியலிலேயே ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த சீரியலில் அவர் அறிமுகமாகும் போது அவருக்கு வயது வெறும் 16 தான் என்பது குறிப்பிடத்தக்கது. இரட்டை ரோஜா என்ற சீரியலில் இரட்டை வேடத்தில் அனு மற்றும் அபி என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமான ஷிவானி நாராயணன்.

பிறகு சில பிரச்சனைகள் காரணமாக இந்த சீரியலில் இருந்து வெளியேறிய இவர் மீனாட்சி என்ற பெயரில் கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் சில எபிசோடுகளில் நடித்தார். இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி திருப்புமுனையாக அமைந்தது.

shivani narayanan

இதன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர். மிகவும் அமைதியாக இருந்த பாலாஜி முருகதாஸுடன் காதல் இருப்பதாக அப்போது கிசுகிசு வெளியானது. பாலாஜி முருகதாசும் ஷிவானி நாராயணனும் பிக்பாஸ் வீட்டில் நடந்துகொண்ட விதம் தான் இப்படியான சர்ச்சைகளுக்கு மூலகாரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

shivani narayanan

வீட்டில் இருந்து வெளியே வந்த இவர் தன்னுடைய பிரம்மாண்ட அழகுகளை குட்டி குட்டியான உடைகளை அணிந்துகொண்டு இலை மறை காய் மறையாக தன்னுடைய அழகை எடுப்பாக தெரியும் படியும் புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கமாக நடந்து வரும் ஒன்று.

shivani narayanan

இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது மேலாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு தன்னுடைய ஒரு பக்க தோள்பட்டை பளபளவென்று தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மொழமொழன்னு யம்மா யம்மா என்று குருவி பட பாடலை பாடி அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top