Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“அடேங்கப்பா.. எம்புட்டு ஆழம்..” – தொப்புளை க்ளோஸ் அப்பில் காட்டி.. வெறியேத்தும் ஷிவானி நாராயணன்..!

Actress | நடிகைகள்

“அடேங்கப்பா.. எம்புட்டு ஆழம்..” – தொப்புளை க்ளோஸ் அப்பில் காட்டி.. வெறியேத்தும் ஷிவானி நாராயணன்..!

பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சீரியல்களில் நடிப்பதில் இருந்து விலகி விட்ட இவர் தற்பொழுது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்து அசத்தி இருந்தார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ஷிவானி நாராயணன் தன்னுடைய இணையப் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான ஆட்டம் போடும் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டும் புகைப் படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க :  "கண்ணைப் பறிக்கும் கவர்ச்சி.." - வெறும் ப்ரா... படுக்கையில் மஜா போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தானா..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் படு கிளாமரான உடை அணிந்துகொண்டு அழகு பதுமையாக விளையாடி வந்த நாராயணன் சக பிக் பாஸ் போட்டியாளர் பாலாஜி முருகதாஸ் என்பவருடன் நட்பாக பழகி வந்தார்.

இந்த நட்பு வெளியில் இருந்து பார்க்கும் பொழுது காதலாக பலருக்கு தெரிந்தது. இதனால் பாலாஜி முருகதாசும் காதலித்து வருகிறார்கள் என்று கதை கட்டி விட்டனர். தற்போது வரை ட்விட்டர் பக்கங்களில் சமூக வலைதளப் பக்கங்களில் பாலாஜி முருகதாசுக்கு இவர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறுவதும் அவருக்கு நன்றி சொல்வதுமாக தொடர்கதையாக நடந்து வருகிறது.

இது ஒரு பக்கமிருக்க தொடர்ந்து தம்முடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள முயற்சி செய்து வரும் இவர் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார் ஷிவானி நாராயணன்.

இதையும் படிங்க :  "ப்பா.. பாலாடை போத்துன மாதிரி பளபளன்னு இருக்கே..." - பளிங்கு தொடையை காட்டி சூடேற்றும் விஜயலட்சுமி..!

அந்த வகையில், தற்பொழுது குட்டையான உடையணிந்து கொண்டு ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு ஆட்டம் போட்ட வீடியோ காட்சிகள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கலக்கி வருகின்றது.

Continue Reading
Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Popular Articles

To Top