Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இந்த கவர்ச்சி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா..? – முழு தொடையும் தெரிய ஷிவானி நாராயணன்..!

Actress | நடிகைகள்

இந்த கவர்ச்சி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா..? – முழு தொடையும் தெரிய ஷிவானி நாராயணன்..!

-- Advertisement --

சமூக வலைதளங்கள் மூலம் இளசுகள் மத்தியில் பசுமரத்தாணி போல பதிந்து இருப்பவர் நடிகை ஷிவானி நாராயணன்.

இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டரில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவருக்கு அடித்தது ஜாக்பாட் என பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல்நிலவு என்ற சீரியலில் மூலம் தன்னை நடிகையாக அறிமுகப்படுத்திக் கொண்ட சிவாய நாராயணன் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

தற்பொழுது பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

இந்த கவர்ச்சி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா..? - முழு தொடையும் தெரிய ஷிவானி நாராயணன்..!

இவருடைய காட்சிகள் சில நிமிடங்கள் என்றாலும் ரசிகர்களுக்கு இவருடைய நடிப்பு இவருடைய ரசிகர்கள் மத்தியில் இவருடைய கதாபாத்திரம் பேசப்பட்டது.

தொடர்ந்து வந்த பல வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது இந்த கவர்ச்சி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா..? என்று கேட்பதுபோல கிளாமரான தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

இந்த கவர்ச்சி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா..? - முழு தொடையும் தெரிய ஷிவானி நாராயணன்..!

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top