Connect with us

ப்பா.. இது தொப்புளா..? இல்ல, உளுந்து வடையா..? – நச்சென காட்டி.. கிக் ஏற்றும் ஷிவானி நாராயணன்..!

Shivani Narayanan, ஷிவானி நாராயணன்

Actress | நடிகைகள்

ப்பா.. இது தொப்புளா..? இல்ல, உளுந்து வடையா..? – நச்சென காட்டி.. கிக் ஏற்றும் ஷிவானி நாராயணன்..!

நடிகை ஷிவானி நாராயணன் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் பார்த்த ரசிகர்கள் இது தொப்புளா..? இல்ல, உளுந்து வடையா..? என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

சீரியல் நடிகையாக அறிமுகமான நடிகை ஷிவானி நாராயணன் பகல் நிலவு என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகும் சில இடங்களில் நடித்து வந்த இவர் திடீரென பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய பெயரையும் முகத்தையும் அறிமுகப்படுத்திக்கொண்டார் நடிகை ஷிவானி நாராயணன்.

Shivani Narayanan, ஷிவானி நாராயணன்

மறுபக்கம் தன்னுடைய இணைய பக்கங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு குட்டையான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய ஆட்டம் போட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பினார்.

குறிப்பாக இவருடைய மேக்கப் அறையில் கண்ணாடி முன்பு நின்று கொண்டு தன்னுடைய முன்னழகு மற்றும் பின்னழகு என அனைத்தும் தெரியும் அளவுக்கு படுகாமரான ஆட்டங்களை போட்டு ரசிகர்களின் மத்தியில் வைரலானார்.

Shivani Narayanan, ஷிவானி நாராயணன்

இதனை தொடர்ந்து இவருக்கு ரசிகர் பட்டாளம் கிடுகிடுவென உயர்ந்தது. இதன் காரணமாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளும் நடிகர் ஷிவானி நாராயணனுக்கு கிடைத்து வருகிறது.

சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் நடிகை ஷிவானி நாராயணன் இணைய பக்கங்களில் கவர்ச்சி விருந்து வைப்பதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

Shivani Narayanan, ஷிவானி நாராயணன்

அந்த வகையில் குட்டியான அடைய அணிந்து கொண்டு தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்க முடியும் ஷிவானி நாராயணன் இப்படியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் அதனை வெளிப்படையாகவே அறிவித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

Shivani Narayanan, ஷிவானி நாராயணன்

ஆனால் சினிமாவில் நடித்தால் ஹீரோயினாகத்தான் நடிப்பான் என்ற எந்த ஒரு கெடுபடியும் இல்லாமல் கிடைக்கும் வாய்ப்புகளை ஏற்றுக் கொண்டு நடிக்க தயாராக இருக்கிறார் நடிகை ஷிவானி நாராயணன் என்று தெரிகிறது.

Shivani Narayanan, ஷிவானி நாராயணன்

எனவே பல திரைப்படங்களில் துணை நடிகையாகவும் முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் அம்மணி. இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Shivani Narayanan, ஷிவானி நாராயணன்

Summary in English : Actress Shivani Narayanan recently set the internet ablaze with her stunning and glamorous looks in her latest photoshoot. The photoshoot, which was shared on social media, quickly went viral and garnered massive attention from fans all over the world. Fans showered her with compliments and praised her work. The pictures were a hit amongst her followers who couldn’t help but admire her beauty.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top