Connect with us

“டீசர்ட் மேல ப்ரா.. விவகாரமான உடையில்….” இளசுகளை தவிக்க வைக்கும் ஷிவானி நாராயணன்..!

Shivani Narayanan, ஷிவானி நாராயணன்

Actress | நடிகைகள்

“டீசர்ட் மேல ப்ரா.. விவகாரமான உடையில்….” இளசுகளை தவிக்க வைக்கும் ஷிவானி நாராயணன்..!

பிரபல நடிகை ஷிவானி நாராயணன் தமிழில் பகல் நிலவு என்ற சீரியலில் நடித்ததன் மூலம் சீரியல் நடிகையாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக அறியப்பட்டார்.

Shivani Narayanan, ஷிவானி நாராயணன்

இவர் சீரியலில் நடிக்க ஆரம்பிக்கும்போது இவருடைய வயது பெறும் 14 தான். ஆனால் பார்ப்பதற்கு 25 வயது போல தளதளவனாக இருந்த அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன.

Shivani Narayanan, ஷிவானி நாராயணன்

மேலும் விளம்பர படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய முகத்தை பிரபலமாக இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய மென்மையான குணம் மற்றும் செயல்பாடுகள் காரணமாக ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் நல்ல பெயர் எடுக்கவில்லை என்றாலும் கூட கெட்ட பெயர் எடுக்காமல் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தார்.

Shivani Narayanan, ஷிவானி நாராயணன்

தற்போது முழுநேர சினிமா நடிகையாக மாறி இருக்கிறார். முதன்முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் நடிகர் சிவானி நாராயணன் தன்னுடைய தொடை அழகு தான் தன்னுடைய முதன்மையான கவர்ச்சியான அங்கம் என்று நம்புகிறார் என்று தெரிகிறது.

Shivani Narayanan, ஷிவானி நாராயணன்

எனவே தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் விதமான உடைகளை தேர்வு செய்து அணிந்து வருகிறார். இந்நிலையில், ரெஸ்டாரண்ட் ஒன்றுக்கு சென்றிருக்கும் ஷிவானி நாராயணன் அங்கே தன்னுடைய ப்ரா-வை டீசர்ட் மேலை போட்டபடி அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

Shivani Narayanan, ஷிவானி நாராயணன்

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து தவித்து வருகின்றனர். மேலும் திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடிக்க ஒப்பந்தமாக இருக்கும் சிவானி நாராயணன் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Shivani Narayanan, ஷிவானி நாராயணன்

Summary in English : Social media platforms were abuzz with the latest snaps of Shivani Naraynan which were shared by her fans. The pictures showcased her in a stunning avatar, and the fans couldn’t help but share them further on their own social media accounts.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top