Connect with us

என்னது..? இந்த சின்ன வயசுலயா..? – நடிகை ஷிவானி நாராயணன்-ஐ பாத்து பதறிப்போன ரசிகர்கள்..?

Shivani Narayanan, ஷிவானி நாராயணன்

Actress | நடிகைகள்

என்னது..? இந்த சின்ன வயசுலயா..? – நடிகை ஷிவானி நாராயணன்-ஐ பாத்து பதறிப்போன ரசிகர்கள்..?

நடிகை ஷிவானி நாராயணன் புடவை சகிதமாக வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இவருக்கு திருமணமா..? இந்த சின்ன வயசுலயா..? என்று என்று புலம்பி வருகின்றனர்.

Shivani Narayanan, ஷிவானி நாராயணன்

பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு கிட்டத்தட்ட 98 நாட்கள் நிலைத்து நின்று விளையாடியவர் நடிகை ஷிவானி நாராயணன். தமிழில் பகல் நிலவு என்ற சீரியலின் மூலம் பளிச்சென தன்னுடைய நடிப்பையும் அழகையும் காட்டி ரசிகர்களை கவர்ந்தார்.

இதனால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். தொடர்ந்து இணைய பக்கங்களில் படுகிளாமரான உடைகளை அணிந்து கொண்டு இளசுகளின் பழ்சை எகிற வைப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் ஷிவானி நாராயணன்.

Shivani Narayanan, ஷிவானி நாராயணன்

இந்நிலையில் திடீரென புடவை சகிதமாக இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் பயணிக்க தொடங்கி இருக்கும் நடிகை ஷிவானி நாராயணன் பெரும் 21 வயதே ஆன பெண் ஆவார்.

இதையும் படிங்க :  தெரியலையா..? இருங்க.. பாவடையை இறக்கி காட்டுறேன்.. ரேஷ்மா பசுபுலேட்டி நச் போஸ்..!

தன்னுடைய 15 வயதிலேயே சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்து விட்ட இவர் சரவணன் மீனாட்சி, ராஜா ராணி, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா என பல்வேறு சீரியல்களில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

Shivani Narayanan, ஷிவானி நாராயணன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பேக இணைய பக்கத்தில் இருபது லட்சம் ரசிகர்களை தன்னை பின் தொடர வைத்தவர் நடிகை ஷிவானி நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு இவருடைய ரசிகர் பட்டாளம் கிடுகிடுவென உயர்ந்தது. தற்போது, 35 லட்சம் ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க :  எப்புட்ர்ரா.. இந்த வயசுலயும் இப்படியா...? - பாத்தாலே மூச்சு முட்டுதே..! - ஆளை மயக்கும் மாளவிகா..!

Shivani Narayanan, ஷிவானி நாராயணன்

குறிப்பாக இவர் வெளியிடக்கூடிய கிளாமரான புகைப்படங்களை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். இருந்தாலும் கூட அவ்வப்போது புடவை சகிதமாக தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் நடிகை ஷிவானி நாராயணன் தற்போது மணப்பெண் கோலத்தில் தங்க நிறத்திலான புடவையில் போஸ் கொடுத்திருக்கிறார்.

Shivani Narayanan, ஷிவானி நாராயணன்

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் என்ன ஷிவானி நாராயணன் உங்களுக்கு கல்யாணமா..? மாப்பிள்ளை யாரு..? என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றன. இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top