Actress | நடிகைகள்
குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை ஸ்ரேயா..! – வைரல் போட்டோஸ்..!
நடிகை ஸ்ரேயா தன்னுடைய குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் சில ஒற்றை தன்னுடைய இணைய பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறார் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தவர் தன்னுடைய பட வாய்ப்புகள் குறைந்துவிட்ட நிலையில் தன்னுடைய நண்பரும் விளையாட்டு வீரருமான ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரூ போக்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கை ஐக்கியமானார்.
கையோடு ஒரு குழந்தைக்கும் தாயகமாக இருக்கிறார் சமீபத்தில் திடீரென தன்னுடைய குழந்தையை புகைப்படத்தை அறிவித்த நடிகை ஸ்ரேயா அதனுடைய கர்ப்பமாக இருந்த செய்தியை ரசிகர் இடம் இருந்து மறைத்தார்.
குழந்தை பிறக்கும் முதல் நாள் வரை இணைய பக்கங்களில் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்த நடிகர் ஸ்ரேயா திடீரென்று எப்படி குழந்தைக்கு தாயானார் என்று பலரும் வியந்து போனார்கள்.
ஆனால் நடிகர் ஸ்ரேயா தன்னுடைய கர்ப்பகாலகத்தில் தன்னுடைய பழைய புகைப்படங்களை அன்றாடம் இணையத்தில் பதிவிட்டு வந்திருக்கிறார் தன்னுடைய கர்ப்ப கால புகைப்படங்கள் எதையும் இணையத்தில் பதிவிடவில்லை.
சமீபகாலமாக நடிகைகள் பலரும் கர்ப்பகால போட்டோ சூட் நடத்தி இணையத்தில் பதிவிட்டு வரும் நிலையில் அதை செய்யாமல் தன்னுடைய பழைய புகைப்படங்களை மட்டுமே இணையத்தில் பதிவிட்டு வந்தார் திடீரென குழந்தை பிரதிக்கப்பட்டது என அறிவித்தார்.
இது ரசிகர்களை அதிர்ச்சியானது இது குறித்து சமீபத்தில் விளக்கம் அளித்து இருந்த இவர் கர்ப்பமாக இருப்பது தெரிந்தால் பட வாய்ப்புக்காக நான் கஷ்டப்பட வேண்டி இருக்கும் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று தெரிந்தால் இயக்குனர்கள் பலரும் என்னை படங்களில் நடிக்க வைக்க யோசிப்பார்கள் என கூறியிருந்தார் .
இந்நிலையில் தன்னுடைய குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார் அம்மனின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகவே இருக்கிறது மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது